சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Yesterday at 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!  Khan11

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!

3 posters

Go down

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!  Empty ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!

Post by யாதுமானவள் Wed 24 Aug 2011 - 14:36

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

டிராய் கூறியுள்ள இந்தத் தகவல் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாக அமையலாம் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தனக்கு அதிகாரிகளோ அல்லது தொலைத் தொடர்பு ஆணையமோ பரிந்துரையே செய்யவில்லை என்றும், இதனால் பாஜக ஆட்சியில் பின்பற்றப்பட்ட முதலில் வருவோருக்கு முதலில் என்ற வழிமுறையையே நானும் பின்பற்றினேன் என்றும் ஆரம்பத்தில் இருந்தே ராசா கூறி வருகிறார்.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 20ம் தேதி சிபிஐக்கு டிராய் அமைப்பின் செயலாளர் ஆர்,கே.அர்னால்ட் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிபிஐ எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதில் தந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2007ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையில் நுழைந்த புதிய நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ தொலைத் தொடர்புத்துறைக்கு டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால் எவ்வளவு பணம் அரசுக்குக் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியவே முடியாத காரியம்,

மேலும் தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டும் வழியாக டிராய் எந்தக் காலத்திலும் கருதியதில்லை. இதன் அடிப்படையில் தான் ஸ்பெக்டரத்தை ஏலம் விடுமாறோ அல்லது கட்டணத்தை உயர்த்துமாறோ அரசுக்கு டிராய் பரிந்துரைக்கவில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூற முடியாது.

2007ம் ஆண்டில் 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கும் எந்த விலையையும் டிராய் நிர்ணயிக்கவில்லை. எந்த விலையையும் பரிந்துரைக்கவும் இல்லை. 10 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்குமாறு கூறினோமே தவிர வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

டிராய் அமைப்பின் இந்த விளக்கம் ராசாவின் வாதத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 15ல் 3வது குற்றப் பத்திரிக்கை-சிபிஐ தகவல்:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், வரும் செப்டம்பர் 15ம் தேதி 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்வதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

முதலில் ஆகஸ்ட் 31ம் தேதி இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இந் நிலையில் சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி, கங்கூலி ஆகியோர் முன் இன்று ஆஜராகி, மேலும் 15 நாள் அவகாசம் கேட்டார்.

அதே நேரத்தில் செப்டம்பர் 1ம் தேதி சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியோர் சார்பில் விசாரணை நிலவரம் குறித்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!  Empty Re: ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!

Post by Atchaya Wed 24 Aug 2011 - 14:57

அக்கா - 2 ஜி டிராய் பதிவு பார்க்கவும்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!  Empty Re: ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!

Post by மீனு Wed 24 Aug 2011 - 21:24

இப்படியே இழுத்தடித்து பல ஆண்டுகள் போகலாம் இந்த ஊழல் விவகாரம்ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!  273751
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!  Empty Re: ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமீறல்: டிராய் அமைப்பு தலைவர் சர்மாவிடம் சி.பி.ஐ. விசாரணை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை டிராய் அறிக்கையை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
» 2ஜி - டிராய்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum