சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி Khan11

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி

2 posters

Go down

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி Empty சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 10:59

சிங்கப்பூரில் கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிபர் தேர்தல்
நடந்தது. அதில் ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சி (பி.ஏ.பி) ஆதரவுடன் முன்னாள்
துணை பிரதமர் டோனிடான் (வயது71) போட்டியிட்டார். இவரை எதிர்த்து டாக்டர்
டான்செங் பாக், டான் ஜீ சே, டான் கின் லியான் ஆகியோர் களம் இறங்கினர்.
கடந்த 9 நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது.

இதைத்தொடர்ந்து
நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் 2 லட்சம் பேர் ஓட்டு போட்டனர். இரவு 8
மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. பின்னர் உடனே ஓட்டு எண்ணிக்கை
தொடங்கியது. இன்று காலை தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதில் முன்னாள் துணை பிரதமர் டோனிடான் 2 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று
வெற்றி பெற்றார். இவர் 35.19 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார்.

இவரை
எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் டான் செங் பாக்குக்கு 34.85 சதவீதம்
வாக்குகள் கிடைத்துள்ளது. மற்ற வேட்பாளர்களான டான் ஜீ சே 25.04 சதவீதமும்,
டான் நின் லியான் 4.91 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையின்
போது டோனிடானுக்கும், டாக்டர் டான் செங் பாக்கும் இடையே குறைந்த ஓட்டு
வித்தியாசம் இருந்தது. எனவே மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு டோனிடான்
வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி Empty Re: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் டோனிடான் வெற்றி

Post by jasmin Sun 28 Aug 2011 - 11:14

வாழ்க சிங்கப் பூர் லீ குவான் யூ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum