சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Khan11

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

+2
ஹம்னா
நண்பன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:14

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ;
ஹோட்டல் அதிபரை மணக்கிறார்




நடிகை ரீமாசென் டில்லியை சேர்ந்த ஹோட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள்
திருமணம் அடுத்த வருடம் நடக்கிறது. ரீ மாவுக்கும் டில்லி யில் ஹோட்டல் நடத்தி வரும்
ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் I4நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள்.
ஷிவ்கரன்சிங்கை தனது நண்பர் என்று ரீ மாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.
அவர் இப்போது தனது காதலை பகிரங்கமாக வெளியுலகுக்கு அறிவித்து இருக்கிறார். இது பற்றி
அவர், ‘நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத் தான் பழகி வந்தோம். நாளடைவில்
எங்கள், நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக
புரிந்துகொண்டோம். அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
நான் ஆசைப்பட்டேன்.

என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன்சின் கிடைத்தது என்
அதிர்ஷ்டம். எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார் கள். அதைத்
தொடர்ந்து நானும், ஷிவ்கரன் சிங்கும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து
இருக்கிறோம். எங்கள் திருமணத் துக்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைத்து விட்டது. அடுத்த
வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும்.

திருமணத் துக்குப் பின் நடிப்பேனா,
மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டில்லியில் குடியேறி
விடுவேன். டில்லி எனக்கு மிகவும் பிடித்த நகரம் என்று கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 12:28

திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.


நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 12:30

:,;: :!+: {))


நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 12:31

நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :!+: {))

ஏன் அண்ணா இப்படி புரியவில்லை எனக்கு.


நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 12:36

ஹம்னா wrote:திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
திருமணத்திற்கு வர மறக்க வேண்டாம் ஹம்னா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 12:44

நண்பன் wrote:
ஹம்னா wrote:திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
திருமணத்திற்கு வர மறக்க வேண்டாம் ஹம்னா

திருமணத்துக்கு நான் வாரது இருக்கட்டும் என்னை நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள்.
இந்த திருமணத்திற்க்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.


நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 12:50

பதிவு செய்தது நண்பன் அல்லவா...அதனால் அழைக்கின்றார்..கோபம் கொள்ளாதீர்கள்....நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்..... :here:
:running:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 13:15

Atchaya wrote:பதிவு செய்தது நண்பன் அல்லவா...அதனால் அழைக்கின்றார்..கோபம் கொள்ளாதீர்கள்....நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்..... :here:
:running:
ஆமாம் அண்ணா அதுவும் சரிதான்.


நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:20

ஒ.கே. :”@: :joint:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:30

ஹம்னா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :!+: {))

ஏன் அண்ணா இப்படி புரியவில்லை எனக்கு.
ரீமாசென் அவருடய இனிப்பு இதயம் அதான் இப்படி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:32

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
திருமணத்திற்கு வர மறக்க வேண்டாம் ஹம்னா

திருமணத்துக்கு நான் வாரது இருக்கட்டும் என்னை நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள்.
இந்த திருமணத்திற்க்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.
சேனைத் தமிழ் உலாவிற்கும் அழைப்பு வந்திருக்கு அதான் உங்களையும் அழைத்தேன் ஹம்னா வருவீங்களா மாட்டீங்களா அத சொல்லுங்க :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:33

ஹம்னா wrote:
Atchaya wrote:பதிவு செய்தது நண்பன் அல்லவா...அதனால் அழைக்கின்றார்..கோபம் கொள்ளாதீர்கள்....நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்..... :here:
:running:
ஆமாம் அண்ணா அதுவும் சரிதான்.
கூட்டணியே சேர்ந்தாச்சா இனி ரீமாசெனின் திருமணத்திற்கு யாரும் செல்ல மாட்டார்கள் பாவம் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by kalainilaa Wed 7 Sep 2011 - 13:39

நண்பனுக்கு கிடைக்கமால் போனதால் நான் திருமணத்துக்கு போகவில்லை . :,;: நண்பா :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:41

'தலை' ஐ நடத்துனர் அடித்து விட்டதால்...சேனை இத்திருமண விழாவில் கலந்து கொள்வது ?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:44

kalainilaa wrote:நண்பனுக்கு கிடைக்கமால் போனதால் நான் திருமணத்துக்கு போகவில்லை . :,;: நண்பா :’|: :’|:
எனக்கு ரீமாசென் பிடிக்காது மாஸ்டர் நம்ம டெஸ்டே தனிதான் போங்க :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:45

Atchaya wrote:'தலை' ஐ நடத்துனர் அடித்து விட்டதால்...சேனை இத்திருமண விழாவில் கலந்து கொள்வது ?
அப்போ அவர் எனக்கு ஆறுதல் சொல்ல வில்லையா தலையில் அடித்து விட்டாரா ஆஹா நானும் நம்பித்தானே தலையை கொடுத்தேன் தல போச்சே க்சே வட போச்சே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:51

ஹம்னா ஆரம்பிச்சிட்டு escap . ஸோ ஹம்னா வட சுட்டு நண்பனுக்கு தரனும் .....என்ன ஹமணா தோழி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:52

Atchaya wrote:ஹம்னா ஆரம்பிச்சிட்டு escap . ஸோ ஹம்னா வட சுட்டு நண்பனுக்கு தரனும் .....என்ன ஹமணா தோழி....
ஆமா ஹம்னாவை வட சுடச்சொன்னீங்களே என்ன வட சொல்ல வில்லையே பருப்பு வடையா உழுந்து வடையா :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:55

ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 14:00

அங்கு சாப்பாடு உள்ளதா :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 14:04

Atchaya wrote:ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
எனக்கு இப்ப முடிவு தெரியனும் அட்சயாதான் சொல்லனும் :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 14:05

*சம்ஸ் wrote:அங்கு சாப்பாடு உள்ளதா :,;:
என்ன தல வட போச்சேன்னு பீல் பன்னிட்டு இருக்கிறோம் நீங்க வேற :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 14:07

தல இது என்ன சின்ன பிள்ளையாட்டம் தல ய முட்டிக்கிட்டு....வருவாங்க ஹம்னா...வெய்ட் பண்ணுங்க....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 14:09

Atchaya wrote:தல இது என்ன சின்ன பிள்ளையாட்டம் தல ய முட்டிக்கிட்டு....வருவாங்க ஹம்னா...வெய்ட் பண்ணுங்க....
தலையை முட்டிக்கிட்டுத்தான் வருவாங்கன்னு என்ன நிச்சயம் சில நேரம் :% உருட்டுக் கட்டையோடும் வரலாம் எதுக்கும் நான் :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 14:53

Atchaya wrote:ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
நண்பனுக்கு இந்த வடயெல்லாம் போதாது அண்ணா.
பெரிய மெகா பிரியாணிதான் சரி.


நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார் Empty Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை இஷா ஷெர்வானிக்கு மார்ச்சில் திருமணம்: கிரிக்கெட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார்
» காதல் திருமணம் செய்வேன் – நடிகை காஜல் அகர்வால்
» 60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்
» நடிகை ஷம்முவின் திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum