சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Khan11

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

+5
kalainilaa
ஹம்னா
jasmin
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 9:36

"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்."
"அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே,
தோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு." :,;: :,;: :”:


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 9:37

"அந்த ராப்பிச்சை உங்களுக்கு ஏன் பணம் கொடுத்துட்டுப் போறான்?" "மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம் கொடுத்துட்டு போறான்." :”:


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 9:38

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
:,;: :,;:


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 9:38

"கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?"
"கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!"
:,;:


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 9:39

"எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...!" "ம்ஹும் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிட்டா..."

:,;: :!.:


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:40

நேசமுடன் ஹாசிம் wrote:"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்."
"அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே,
தோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு." :,;: :,;: :”:
என்னது தூங்குராரா யோவ் முன்னாடி வண்டியா அய்யோயோயோயோ முட்டிரிச்சே :”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 10:10

அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்? தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா... தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா."


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 10:12

"டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?" :{:*):


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 10:13

"குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?" "தெரியல!' "குளிக்கும் போதே துவட்ட முடியாதே!"


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 10:13

நேசமுடன் ஹாசிம் wrote:"எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...!" "ம்ஹும் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிட்டா..."

:,;: :!.:
அப்போ உங்க நிலை ஹாசிம்??????? {)) {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 10:13

நேசமுடன் ஹாசிம் wrote:"குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?" "தெரியல!' "குளிக்கும் போதே துவட்ட முடியாதே!"
இதுதான் நிஜ கடி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 10:14

"எங்க தாத்தா கடி ஜோக்கே சொல்ல மாட்டார்..." "ஏன்?" "அவருக்குத்தான் பல் இல்லையே."


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 10:14

"இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?" "பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?"


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 10:14

நேசமுடன் ஹாசிம் wrote:"டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?" :{:*):
ஆஹா டாக்டருமா :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by jasmin Wed 7 Sep 2011 - 11:11

அடப் பாவிகளா இப்படி கோடவா கடிப்பாங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 11:20

jasmin wrote:அடப் பாவிகளா இப்படி கோடவா கடிப்பாங்க
வாங்க மேடம் எப்படி நலம்தானே எங்களுடன் கோபமா மேடத்திற்கு ஏன் வருவது குறைந்து விட்டது கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 14:33

எல்லா கடியும் சூப்பராக உள்ளது. சூப்பர்


கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by kalainilaa Wed 7 Sep 2011 - 18:40

நேசமுடன் ஹாசிம் wrote:அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்? தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா... தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா."

நல்லாத்தான் இருக்கு தோழரே கடி கடிக்கவில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:46

ஹம்னா wrote:எல்லா கடியும் சூப்பராக உள்ளது. கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 2027189708
இதுதான்பா சூப்பர் கடி கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 188826 கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by யாதுமானவள் Wed 7 Sep 2011 - 18:47

நேசமுடன் ஹாசிம் wrote:அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 326371 கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 326371

காலைல யார்கிட்டே போயரணும் ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:49

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 326371 கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 326371

காலைல யார்கிட்டே போயரணும் ?
இது ஹாசிம் ரசித்ததுதானே அப்போது சொல்லுங்கள் ஹாசிம் காலையில் யார்கிட்டே போயரனும் கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 188826 கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by Atchaya Wed 7 Sep 2011 - 18:51

காலையிலே அவங்க அப்பா (மாமனார்) வீட்டிற்கு.
இரவில் கணவன் வீட்டிற்கு. ( எப்புடி)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 18:57

Atchaya wrote:காலையிலே அவங்க அப்பா (மாமனார்) வீட்டிற்கு.
இரவில் கணவன் வீட்டிற்கு. ( எப்புடி)
சூப்பரு கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 2650110983


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by யாதுமானவள் Wed 7 Sep 2011 - 19:01

Atchaya wrote:காலையிலே அவங்க அப்பா (மாமனார்) வீட்டிற்கு.
இரவில் கணவன் வீட்டிற்கு. ( எப்புடி)

ச்ச்சீ இது அசிங்கம். இரவில் மட்டும் அப்பா தன் பெண்ணை அனுப்பினா அப்புறம் அப்பா மாமாவா ஆகிடுவாரு.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 19:04

யாதுமானவள் wrote:
Atchaya wrote:காலையிலே அவங்க அப்பா (மாமனார்) வீட்டிற்கு.
இரவில் கணவன் வீட்டிற்கு. ( எப்புடி)

ச்ச்சீ இது அசிங்கம். இரவில் மட்டும் அப்பா தன் பெண்ணை அனுப்பினா அப்புறம் அப்பா மாமாவா ஆகிடுவாரு.
ஆமா பொண்ணுக்கு அப்பான்னா மாப்பிள்ளைக்கு மாமாதானே கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 188826 கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 326371 கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி Empty Re: கொஞ்சம் கடி கொஞ்சம் சிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum