சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Today at 21:59

» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Khan11

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

5 posters

Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 18:27

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Flower_making4x4.ab8uiyovgkoo8o04oo8kosc80.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th
காதல்
இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும் காதலர்கள்
ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இப்படி
நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின் இப்
பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும்.
உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு
அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க
பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு
முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன்
சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன்
முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி
வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க.
எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு
பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ
கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி
பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப்
பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க
சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக்
விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த
பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க
உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால்
பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம்
எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக்
கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில்,
போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து
வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா
மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர்
பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர்
பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு
கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி
இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில
நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது
ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே
இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான்
ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்.

நன்றி தினசரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 18:36

தல இது எப்போதிலிருந்து ஆரம்பம் .காதல் வாத்தியார் நண்பன் வாழ்க :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 19:07

kalainilaa wrote:தல இது எப்போதிலிருந்து ஆரம்பம் .காதல் வாத்தியார் நண்பன் வாழ்க காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. 188826
காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. 3795228487 காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. 3795228487

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நிலாம் Sat 10 Sep 2011 - 20:23

காதல் ஆசிரியரை நானும் வாழ்த்துகிறோன்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 21:17

:% :];:
nilam8355 wrote:காதல் ஆசிரியரை நானும் வாழ்த்துகிறோன்
:% :% :”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 21:18

அன்பு நண்பனின்.
இந்தப் பதிவு கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். என்ன ஆய்வு எவ்ளோ தெளிவு... இவர் மேல எனக்கு ஆரம்பத்துலே டவுட்டு இப்ப கிளியர் ஆயிடுச்சு.
அட நீங்க வேற நான் இவரோட கட்டுரையின் ஆழமான கருத்துக்களை சொன்னேன் ....
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 21:20

அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 21:25

*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 21:26

என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 21:27

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.
அதானே பாருங்கள் முன்னாடியே இந்தப்பெண் கிடைத்திருந்தால் காதல் கவிதையே வரைந்திருப்பார் {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 21:29

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Vivek2என் பின்னால லோ லோ னு சுத்துனப்போ என்னாச்சி அதைப் பற்றி அவரிடம் கேளுங்கள் சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 21:30

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.
அதானே பாருங்கள் முன்னாடியே இந்தப்பெண் கிடைத்திருந்தால் காதல் கவிதையே வரைந்திருப்பார் {)) {))

இது யாரு சாருக்கா பாவம் சார் {))

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 21:31

நண்பன் wrote:என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே :bball:
நோ பாஸ்... நெவர்...
இங்கே உண்மைய பேசுற இடத்துல காம(நெ)டிக்கு சான்சே இல்ல.... :.”: :.”: :.”: :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 21:34

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே :bball:
நோ பாஸ்... நெவர்...
இங்கே உண்மைய பேசுற இடத்துல காம(நெ)டிக்கு சான்சே இல்ல.... :.”: :.”: :.”: :.”:
ஆஹா இதில் ஏதோ உள் குத்து தெரிகிறதே (:) (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 21:34

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.
அதானே பாருங்கள் முன்னாடியே இந்தப்பெண் கிடைத்திருந்தால் காதல் கவிதையே வரைந்திருப்பார் {)) {))

இது யாரு சாருக்கா பாவம் சார் {))

ஆமாம்பா நான் ரொம்ப பாவம்... :!#: :!#: :!#:
அப்புறம் பசனலா பேசும் போது சொல்றேன் ஓகேவா ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 21:36

சரி சரி சார் அது அப்புறம் என்ன :+=+: :+=+: :+=+: :+=+: :+=+: :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 21:37

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.
அதானே பாருங்கள் முன்னாடியே இந்தப்பெண் கிடைத்திருந்தால் காதல் கவிதையே வரைந்திருப்பார் {)) {))

இது யாரு சாருக்கா பாவம் சார் {))

ஆமாம்பா நான் ரொம்ப பாவம்... :!#: :!#: :!#:
அப்புறம் பசனலா பேசும் போது சொல்றேன் ஓகேவா ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
ஆமா பாவம் வடியிது துடைச்சிங்க {))
காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Jollu

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 21:38

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. 18465313397583333926210

தல என்னை இப்படி மிருகமா ஆக்கிய சம்சுவை என்ன செய்யா ?
சொல்லுங்க தல சொல்லுங்க .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 21:39

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே :bball:
நோ பாஸ்... நெவர்...
இங்கே உண்மைய பேசுற இடத்துல காம(நெ)டிக்கு சான்சே இல்ல.... :.”: :.”: :.”: :.”:
ஆஹா இதில் ஏதோ உள் குத்து தெரிகிறதே (:) (:)
இல்ல தலைவா டைரக்டா ஸ்ட்ரைட் குத்து தான்...
நான் உங்களுடைய சொந்த அருமையான மிகவும் பயனுள்ள காலத்திற்கும் என் போன்ற இளைஞர்களுக்க் உதவக்கூடிய வழி காட்டுதளுக்குரிய கட்டுரைக்கு நன்றி,,,, :+=+: :+=+: :+=+: நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 21:41

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்படியே எத்தன பேர கவுத்திகண்ணும் சொல்லுங்க தல...

உண்மை எனக்கு தெரியும் சொல்லவா தோழரே... :,;:

இதோ உத்தமர் வந்துட்டர்ப்பா... நீங்க எப்புடி... அப்படி அவரைத் தள்ளிவிட்டுட்டு நல்ல பேரு எடுக்கிறாராமா... பாவப்பட்ட நண்பன் குறித்துக் கொள்ளவும் நம் எதிரிகள் படை நம்மை சூழ்ந்து விட்டன.
அதானே பாருங்கள் முன்னாடியே இந்தப்பெண் கிடைத்திருந்தால் காதல் கவிதையே வரைந்திருப்பார் {)) {))

இது யாரு சாருக்கா பாவம் சார் {))

ஆமாம்பா நான் ரொம்ப பாவம்... :!#: :!#: :!#:
அப்புறம் பசனலா பேசும் போது சொல்றேன் ஓகேவா ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க
ஆமா பாவம் வடியிது துடைச்சிங்க {))
காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Jollu

இரு இரு அம்மாகிட்ட சொல்றேன் காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. News20072imagesnewsjaya
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில…. Empty Re: காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில….

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum