Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
+6
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Atchaya
kalainilaa
நண்பன்
பார்த்திபன்
10 posters
Page 1 of 1
சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
நட்புறவை நாடி உங்களுடன் கலப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவன். பனி நிமிர்த்தம் பெங்களூருவில் மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் வசித்து வருகிறேன். தமிழின் மீதும் தமிழ்க் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவன். தமிழோடு சேர்த்து நட்பையும் வளர்க்கும் இந்தத் தளம் எனை வெகுவாகக் கவர்ந்தது.
சேனைத் தமிழ் உலா, ஏனையத் தமிழ் உறவுகளையும் சென்றடைந்திட என் இதயம் நிறை வாழ்த்துகள்!
அன்பின் ஆழத்தில்,
இர.பார்த்திபன்,
பெங்களூரு.

பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
மிக்க மகிழ்ச்சி பார்த்திபன் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள் உங்கள் ஆக்கங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
என்றும் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
Parthi wrote:சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
நட்புறவை நாடி உங்களுடன் கலப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவன். பனி நிமிர்த்தம் பெங்களூருவில் மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் வசித்து வருகிறேன். தமிழின் மீதும் தமிழ்க் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவன். தமிழோடு சேர்த்து நட்பையும் வளர்க்கும் இந்தத் தளம் எனை வெகுவாகக் கவர்ந்தது.
சேனைத் தமிழ் உலா, ஏனையத் தமிழ் உறவுகளையும் சென்றடைந்திட என் இதயம் நிறை வாழ்த்துகள்!
அன்பின் ஆழத்தில்,
இர.பார்த்திபன்,
பெங்களூரு.
வருக வருக ,இளவலே வருக ,தருக உங்கள் படைப்புக்களை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
வரவேற்கிறோம் அன்புள்ளம் கொண்ட பார்த்திபனை
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும்
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள்.
நட்புடன் சம்ஸ்
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
Parthi wrote:சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
நட்புறவை நாடி உங்களுடன் கலப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவன். பனி நிமிர்த்தம் பெங்களூருவில் மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் வசித்து வருகிறேன். தமிழின் மீதும் தமிழ்க் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவன். தமிழோடு சேர்த்து நட்பையும் வளர்க்கும் இந்தத் தளம் எனை வெகுவாகக் கவர்ந்தது.
சேனைத் தமிழ் உலா, ஏனையத் தமிழ் உறவுகளையும் சென்றடைந்திட என் இதயம் நிறை வாழ்த்துகள்!
வாருங்கள் அன்புத்தோழரே மிக்க மகிழ்ச்சி தாங்களின் வருகையில் உள்ளங்கள் மகிழ்கிறது தொடர்ந்திருங்கள் நட்புடன் பயணிப்போம்
அன்பின் ஆழத்தில்,
இர.பார்த்திபன்,
பெங்களூரு.
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
Parthi wrote:சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
நட்புறவை நாடி உங்களுடன் கலப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவன். பனி நிமிர்த்தம் பெங்களூருவில் மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் வசித்து வருகிறேன். தமிழின் மீதும் தமிழ்க் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவன். தமிழோடு சேர்த்து நட்பையும் வளர்க்கும் இந்தத் தளம் எனை வெகுவாகக் கவர்ந்தது.
சேனைத் தமிழ் உலா, ஏனையத் தமிழ் உறவுகளையும் சென்றடைந்திட என் இதயம் நிறை வாழ்த்துகள்!
அன்பின் ஆழத்தில்,
இர.பார்த்திபன்,
பெங்களூரு.
வாங்க பார்த்தி வாங்க
உங்களின் வரவு நல்வரவாகட்டும்.இணைந்திருங்கள் உறவே உங்களின் அன்புக்கு சேனை உறவுகளின் இதயம் என்றும் திறந்தே இருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்களின் அன்பையும்மகிழ்ச்சியையும் அவர்களுடன்...
தமிழ் வாழ்க
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
வாருங்கள் தோழரே இலை மறை காய்களாய் இருக்கும் திறமை சாலிகளை வெளிக்கொண்டுவரும் உலகத்தில் தமிழ்பேசும் உறவுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இதளத்தில் இணைந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்..அப்துல்லாஹ் wrote:Parthi wrote:சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
நட்புறவை நாடி உங்களுடன் கலப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவன். பனி நிமிர்த்தம் பெங்களூருவில் மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் வசித்து வருகிறேன். தமிழின் மீதும் தமிழ்க் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு உடையவன். தமிழோடு சேர்த்து நட்பையும் வளர்க்கும் இந்தத் தளம் எனை வெகுவாகக் கவர்ந்தது.
சேனைத் தமிழ் உலா, ஏனையத் தமிழ் உறவுகளையும் சென்றடைந்திட என் இதயம் நிறை வாழ்த்துகள்!
அன்பின் ஆழத்தில்,
இர.பார்த்திபன்,
பெங்களூரு.
வாங்க பார்த்தி வாங்க
உங்களின் வரவு நல்வரவாகட்டும்.இணைந்திருங்கள் உறவே உங்களின் அன்புக்கு சேனை உறவுகளின் இதயம் என்றும் திறந்தே இருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள் உங்களின் அன்பையும்மகிழ்ச்சியையும் அவர்களுடன்...
தமிழ் வாழ்க
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
வருக வருக உங்கள் வருகை கண்டு சேனை மகிழ்கிறது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனைத் தமிழ் உறவுகளுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!,
வாருங்கள் சார் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?
» gowreeshan சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
» சேனைத் தமிழ் உலா முதலாமிடத்தில் உலகவலம் வருகிறது
» 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....
» Deen Noor ன் சேனைத் தமிழ் தரிசனம்.!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|