சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Khan11

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

+10
gud boy
முனாஸ் சுலைமான்
ஹம்னா
kalainilaa
*சம்ஸ்
arull
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Atchaya
யாதுமானவள்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 6:07

ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய வேண்டும் என்ற உந்துதல் எதாவது ஒரு கால கட்டத்தில் வரும். ஒவ்வொரு பிரபலங்களைப் பார்க்கும் போதும் அவர்களை முன்னோடியாக வைத்து நாமும் அவர்களைப் போல் பேசவோ பாடவோ எழுதவோ நடிக்கவோ பெரிய தொழிலதிபர் ஆகவோ,,, ஆகவேண்டுமென்று தோன்றுவதுண்டு. அதை எண்ணத்தில் கொண்டு மெல்ல மெல்ல முயன்று தான் கொண்ட லட்சியத்தினை சிலர் அடைந்தும் விடுவர்.

உதாரணமாக அறிஞர் அண்ணாவைப் போல் பேசவேண்டும், அவரைப் போல் எழுதவேண்டுமென்று அன்றைய காலகட்டத்தில் ஒரு பெருங் கூட்டமே முயன்று அதில் சிலர் ஓரளவு தான் இலட்சியங்களை எட்டியும் பிடித்துள்ளனர். ரஜினி போல் நடிக்க வேண்டும் ரஜினி போல் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று இன்றைய கால கட்டத்தில் நம் கண் முன்பு ஒரு பெருங் கூட்டம் உள்ளது. தன்னைத்  திருவள்ளுவனாகவே நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் முதல் திரிஷாவாகவே நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் வரை நாம் இன்றைய கால கட்டத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  இதில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. வீணாய் போனவர்கள் பலர்.

வெற்றி பெறுபவர்கள் யாரெனில் உள்ளுணர்வில் தான் கொண்ட லட்சியத்தில் உண்மையான உந்துதலோடு உழைப்பையும் நேரத்தையும் கொடுத்ததும் அவமானப்படுத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள்.  இப்படி நிராகரிக்கப்பட்டவர்களோ இன்னும் இன்னும் முயன்று என்னால் முடியும் என்ற ஒரே எண்ணத்தில் தான் முழு நேரத்தையும் அந்த எண்ணத்துடனே வாழ்ந்து சாதனை படைத்துவிடுகின்றனர்.

இப்போது நான் என்ன சொல்ல வருகிறேனென யூகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பொழுது போக்க " ஒரு தமிழ்க் களஞ்சியத்தில் தன்னுடைய ஆக்கங்கள் கொடுத்தும் நேரத்தைக் கொடுத்தும் சம்ஸ் என்ற  ஒரு தமிழன் எல்லா நண்பர்களுடன் தானும் ஒருவராய் இருந்தும் அந்த ஒருவரில் தன் பங்கு அதிகமாய்க் கொடுத்தும் நேரகாலமின்றி உழைத்தும் சாதாரண ஒரு உறுப்பினராக; ஆனால் அக்களஞ்சியத்தின் வளர்ச்சியின் மேல் அக்கறை கொண்டு ஈடுபாட்டுடன் செயல் பட, ஒரு கட்டத்தில் சொல்லும் தரமில்லாத பலவித மன உளைச்சலுக்கு ஆளாகிறார். காரணமாக அங்குள்ள நிர்வாகத்தினரே ஆகிவிடுகின்றனர்.தான் மட்டுமல்ல தன்னுடைய சக தோழர்களும் தொடர்ந்து அவமானப்பட்டும் சில கட்டங்களில் அறிவுறுத்தப்பட்டும் தொடரும் நிலையினை அடைகிறார்கள்.. எல்லோரும் ஒரே விதமான மனவுளைச்சலுக்கு உட்படும்போது  தன்மானம் அங்கிருந்து வெளிவர முடிவெடுக்கிறது.  

திறமை நம் கையிலிருக்க நாம் ஏன் எங்கோ சென்று எழுதவேண்டும். நாம் அனைவரும் ஒரு புதிய தளம் தொடங்குவோமே என்று தொடங்கியது தான் சேனைத் தமிழ் உலா.

இதில் என்ன விசெடமேன்றால்... மேலே சொன்னது போல் அவர்களைப் போல் (அண்ணா, ரஜினி, திரிஷா )ஆகவேண்டும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு தொடங்கியதல்ல...அவர்களைப்போல்(அத்தமிழ்க் களஞ்சியம்)  நாம் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கி... தமிழ் மீது ஆர்வம் கொண்ட நண்பர்களும், அங்கிருந்து மனக்கசப்புடன் வெளிவந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் கணினி வல்லுனர்களும் இன்னும் நல்லுணர்வு உள்ளவர்களும் இணைந்து செயலாற்றும் படி எள்ளளவும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடாதபடிக்கு ஒவ்வொரு நிமிடமும் நட்போடும் அன்போடும் தத்தமது ஆக்கங்களை இங்கே பகிர்ந்து ... ஒன்றாய்... பயணிக்கிறது சேனை உறவுகள்.

அப்பப்பா.... இரவா பகலா... எதுவுமே இல்லை இந்த சேனை நண்பர்களிடம். சம்ஸ் என்ற மனிதனின் அன்பு , நண்பன் ஹாசிம் கலைநிலா ஹம்னா... இவர்களின் உறக்கம் கூட சேனைக்காகவே ஒதுக்கப்பட்டுவிட்டது இந்த ஓராண்டில்.  உழைப்பு வீணானதாக சரித்திரம் இல்லை.  பட்ட அவமானங்கள் அவமானப்படும்படி இன்று இவர்கள் உயர்ந்து நிற்பதைக் கண்டு பேரும் பெருமையும் மகிழ்ச்சியும் பெறும் பலநூறு உள்ளங்களில் யாதுமானவளின் உள்ளமும் ஒன்று என்பதை நான் இங்கு பதிக்கிறேன்.

அக்களஞ்சியத்தக் குறை சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே எழுதப்பட்டது. அக்களஞ்சியம் இல்லையென்றால் சேனை என்ற ஒன்று இல்லாமல் இருந்திருக்கும். இன்று உலக தமிழ் வலைத்தளத்தில் நாம் முதலாவது இடத்தில் நிற்கும் அளவிற்கு உலகத் தமிழினமே நம்மை வியந்து உயர்ந்து பார்க்கும் பெருமை நமக்கு அக்களஞ்சியத்தால் கிடைத்தது என்பதால்.... இரண்டு லட்சம் பதிவுகள் கடந்த மகிழ்ச்சியில் உலக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ள மகிழ்ச்சியில் அக்களஞ்சியத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

"சேனை என்பது ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு". மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும் சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்..  பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க சேனை! வளர்க அதன் புகழ்!  

யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Wed 14 Sep 2011 - 20:11; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Atchaya Wed 14 Sep 2011 - 6:46

ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

://:-: தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 6:58

Atchaya wrote:ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

://:-: தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக் ஹாசிம், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை

சரியாகச் சொன்னிஙக அண்ணா நன்றிகள்

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:07

இவ்வாறொரு கட்டுரை நான் எதிர்பார்த்திருக்க வில்லைதான் நியாயமாகச் செய்யப்பட்டதை நிதர்சனமாக விவரித்துவிட்டீர்கள்
விபரிக்க முடியாத சூழலில் இருந்ததில்தான் ஆதங்கமெனக்கு என்னை வெளிக்கொணர்ந்த முழப்பொறுப்பும் உங்களைத்தான் சாரும்

என்னைப்பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் நண்பர்களுடன் நட்பு பேணிட மட்டும் கருதுபவன் எனக்கு எங்கும் எதுவும் நடந்திடவில்லை இன்றும் எல்லாருடனும் நட்புறவுடன் மலர்ந்திருக்கிறேன் தொடர்வேன்

ஆனாலும் நீங்கள் சொன்னது போல் நண்பர்களுக்கு இழைக்கப்பட்ட சங்கடங்களோடு நானும் சங்கடப்பட்ட நிலைகளதிகம் அதனால்தான் நண்பர்களின் கட்டளைக்கு என்னால் மறுக்க முடியாமல் போனது
உண்மையில் நீங்கள் சொன்னது போல் ஈகரைக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவரகள் இங்குள்ள அதிகமான நண்பர்கள் காரணம் தாய்வீடாக ஈகரையில் இணைந்து அங்கு பழகிய நட்புதான் இங்கும் தொடர்கிறது அங்குள்ள அதிகமான உறவுகள் இன்றும் எம்மோடு நட்புடன் திகள அதுவே உறுதுணையாக அமைந்திருக்கிறது

மனக்கசப்புகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து வெளிவர ஏதாவது செய்திட்டால் முடிந்துவிடும் நிம்மதியடைந்துவிடுவோம் அவ்வாறு உருவான இந்த சேனை இவ்வளவு நட்புடனும் ஐக்கியத்துடனும் வியக்குமளவு உயர்ந்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லைதான் நட்புக்கு சக்கி இப்படியும் இருக்கிறது என்று நிரூபணமாகியிருக்கிறது

நன்றிக்கடன் முதலில் இறைவனுக்கும் இதுநாள் வரை தொடரும் அத்தனை இணைய நண்பர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம் அத்தனை தோழர்களுக்கும் நன்றிகள்
எங்கிருந்தாலும் நட்பு மட்டும் நிலையாகத் தொடரும் என்பது மட்டுமே உண்மையான செய்தியாக ஒப்புவிக்கிறேன்

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 9:42

ஈகரையைக் குறை சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவர்களுக்கு
நன்றி தெரிவிக்கும் வகையிலே எழுதப்பட்டது. ஈகரை இல்லையென்றால் சேனை என்ற
ஒன்று இல்லாமல் இருந்திருக்கும். இன்று உலக தமிழ் வலைத்தளத்தில் நாம்
முதலாவது இடத்தில் நிற்கும் அளவிற்கு உலகத் தமிழினமே நம்மை வியந்து
உயர்ந்து பார்க்கும் பெருமை நமக்கு ஈகரையால் கிடைத்தது என்பதால்.... இரண்டு
லட்சம் பதிவுகள் கடந்த மகிழ்ச்சியில் உலக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ள
மகிழ்ச்சியில் ஈகரைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

"சேனை என்பது
ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும்,
எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ
வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு".
மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும்
சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்..
பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற
ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சியமாக இந்த கட்டுரையை நல்ல மனதோடு படிப்பவர்கள் யாரும் நினைக்க மாட்டார்கள் ஈகரையை குறை கூறுவதாக உங்கள் மனதிலிருந்து எழுந்துள்ள நல்ல சிந்தனைகளை இங்கு வரிகளாக கட்டுரையமைத்துள்ளீர்கள் மேடம் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

என்றும் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்ற பாணியில் சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இங்கு அனைவரும் சமமே யாருக்கும் யாரும் அடிமை இல்லை விரும்பியவர் விரும்பியது போன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் எல்லா உரிமையும் அனைவருக்கும் இங்குண்டு என்ற நிலையில் இது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இனியும் பல வெற்றிகளோடு முன்னேறிச்செல்ல நானும் ஒருவனாய் உங்களுடன் என்றும் நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 9:49

என்றும் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்ற பாணியில் சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இங்கு அனைவரும் சமமே யாருக்கும் யாரும் அடிமை இல்லை விரும்பியவர் விரும்பியது போன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் எல்லா உரிமையும் அனைவருக்கும் இங்குண்டு என்ற நிலையில் இது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இனியும் பல வெற்றிகளோடு முன்னேறிச்செல்ல நானும் ஒருவனாய் உங்களுடன் என்றும் நன்றியுடன்
நண்பன்.

ஆக்கபூர்வமான கருத்து நண்பன் நன்றி

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 9:54

Atchaya wrote:ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 800522 தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை
"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 111433 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 111433ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக,
பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு
ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by arull Wed 14 Sep 2011 - 10:04

ஏதோ சொல்றிங்க அறிமுகமில்லாததால் புரிய கஷ்டமாக இருந்தது
எதுவானாலும் சமாதானம் தேவை

arull
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 10:06

arull wrote:ஏதோ சொல்றிங்க அறிமுகமில்லாததால் புரிய கஷ்டமாக இருந்தது
எதுவானாலும் சமாதானம் தேவை

தொடர்ந்திருங்கள் அருள் தானாக புரிந்து கொள்விங்க நன்றிப்பா

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 10:12

ஆனாலும் நீங்கள் சொன்னது போல் நண்பர்களுக்கு இழைக்கப்பட்ட சங்கடங்களோடு
நானும் சங்கடப்பட்ட நிலைகளதிகம் அதனால்தான் நண்பர்களின் கட்டளைக்கு என்னால்
மறுக்க முடியாமல் போனது
உண்மையில் நீங்கள் சொன்னது போல் ஈகரைக்கு
என்றும் நன்றிக்கடன் பட்டவரகள் இங்குள்ள அதிகமான நண்பர்கள் காரணம்
தாய்வீடாக ஈகரையில் இணைந்து அங்கு பழகிய நட்புதான் இங்கும் தொடர்கிறது
அங்குள்ள அதிகமான உறவுகள் இன்றும் எம்மோடு நட்புடன் திகள அதுவே உறுதுணையாக
அமைந்திருக்கிறது

நிச்சியமாக நமது தல சம்ஸ் ஈகரையை தாய் விடாகத்தான் கருதியிருந்தார் ஆனால் அவருக்கு சில மனக்கசப்புகள் தொடர்ந்து வந்தன அதனால் அவர் எடுத்த முடிவின் வெற்றிதான் இந்த சேனைத் தமிழ் உலா நாம் மீண்டம் நட்பால் இணைந்த கூட்டம் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கிடையாது என்றும் நட்பு நட்பு அன்பு அரவணைப்பு இதுதான் சேனைத் தமிழ் உலா நன்றி ஹாசிம் வாழ்த்துக்கள் உறவுகளே
நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 10:14

நண்பன் wrote:

@. @. :’|: :’|:

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 10:15

நேசமுடன் ஹாசிம் wrote:
என்றும் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்ற பாணியில் சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இங்கு அனைவரும் சமமே யாருக்கும் யாரும் அடிமை இல்லை விரும்பியவர் விரும்பியது போன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் எல்லா உரிமையும் அனைவருக்கும் இங்குண்டு என்ற நிலையில் இது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இனியும் பல வெற்றிகளோடு முன்னேறிச்செல்ல நானும் ஒருவனாய் உங்களுடன் என்றும் நன்றியுடன்
நண்பன்.

ஆக்கபூர்வமான கருத்து நண்பன் நன்றி
"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 517195 "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 14:01

Atchaya wrote:ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 800522 தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை

நன்றி Atchaya!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by *சம்ஸ் Wed 14 Sep 2011 - 14:28

அருமையான கட்டுரை விரிவான விளக்கம் வினை விதைத்தவர் வினை அறுப்பார் என்று ஒரு பழமொழி உள்ளது அதுக்கு இணங்க இன்று வரை சேனை உறவுகள் யாரையும் குறை கூறி குற்றப் படுத்தி எழுதியது இல்லை உண்மையை உண்மையாக சொல்லும் நண்பர்கள் இங்கு உள்ளவர்கள் விளையாட்டில் போட்டி இருக்கனும் பொறாமை இருப்பது சரியில்லை திறமை உள்ளவர் வெற்றிபெறட்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்கி ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய கூட்டம்தான் இந்த சேனையெனும் கூட்டம் நட்பால் இணைந்த கூட்டம்.

அடித்த பொருள் அடித்தவனை திரும்பி வரும் அது நமது தவறில்லை நாம் என்ன பன்னுகிறோம் ஏன் பன்னுகிறோம் என்ற சிந்தனையுடன் செயல் படவேண்டியது முக்கியம்.
மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிக் கொண்டு

இதேவெற்றியுடன் வீர நடைபோட்டு செல்வோம் இணைந்தே அனைவரும் பயணிக்கலாம் சேனை இன்னும் இன்னும் வெற்றி மாலை சூட முடிந்தவரை பயணிப்போம்.

மனதில் உள்ளதை சிறப்பாய் கட்டுரையாக்கிய புரட்சி கவிஞர் யாதுமானவள் அக்காவிற்கு நன்றி.

நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் என்று சொல்லிக் கொண்டே பயணிப்போம் அனைவரும்
வாழ்க தமிழ் வளர்க சேனை.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 14:36

*சம்ஸ் wrote:அருமையான கட்டுரை விரிவான விளக்கம் வினை விதைத்தவர் வினை அறுப்பார் என்று ஒரு பழமொழி உள்ளது அதுக்கு இணங்க இன்று வரை சேனை உறவுகள் யாரையும் குறை கூறி குற்றப் படுத்தி எழுதியது இல்லை உண்மையை உண்மையாக சொல்லும் நண்பர்கள் இங்கு உள்ளவர்கள் விளையாட்டில் போட்டி இருக்கனும் பொறாமை இருப்பது சரியில்லை திறமை உள்ளவர் வெற்றிபெறட்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்கி ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய கூட்டம்தான் இந்த சேனையெனும் கூட்டம் நட்பால் இணைந்த கூட்டம்.

அடித்த பொருள் அடித்தவனை திரும்பி வரும் அது நமது தவறில்லை நாம் என்ன பன்னுகிறோம் ஏன் பன்னுகிறோம் என்ற சிந்தனையுடன் செயல் படவேண்டியது முக்கியம்.
மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிக் கொண்டு

இதேவெற்றியுடன் வீர நடைபோட்டு செல்வோம் இணைந்தே அனைவரும் பயணிக்கலாம் சேனை இன்னும் இன்னும் வெற்றி மாலை சூட முடிந்தவரை பயணிப்போம்.

மனதில் உள்ளதை சிறப்பாய் கட்டுரையாக்கிய புரட்சி கவிஞர் யாதுமானவள் அக்காவிற்கு நன்றி.

நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் என்று சொல்லிக் கொண்டே பயணிப்போம் அனைவரும்
வாழ்க தமிழ் வளர்க சேனை.

நட்புடன் சம்ஸ்

எதற்கும் இசைந்து இயல்பாய் நோக்கி தூற்றலில் வெந்து இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு உன் வழியில் நீ பயணிப்பதால்தான் தோழா உன்னொடு இத்தனை நண்பர்கள் உனக்காக தொடர்கிறார்கள் உன் கூற்றுகளோடு ஒத்த கருத்துடன் தொடர்வோம் என்பது எனது அவாவும் நன்றிகள்

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by kalainilaa Wed 14 Sep 2011 - 14:38

திறமை நம் கையிலிருக்க நாம் ஏன் எங்கோ சென்று எழுதவேண்டும். நாம் அனைவரும் ஒரு புதிய தளம் தொடங்குவோமே என்று தொடங்கியது தான் சேனைத் தமிழ் உலா.

இதில் என்ன விசெடமேன்றால்... மேலே சொன்னது போல் அவர்களைப் போல் (அண்ணா, ரஜினி, திரிஷா )ஆகவேண்டும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு தொடங்கியதல்ல...அவர்களைப்போல்(ஈகரை) நாம் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கி... தமிழ் மீது ஆர்வம் கொண்ட நண்பர்களும், அங்கிருந்து மனக்கசப்புடன் வெளிவந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் கணினி வல்லுனர்களும் இன்னும் நல்லுணர்வு உள்ளவர்களும் இனைந்து செயலாற்றும் படி எள்ளளவும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடாதபடிக்கு ஒவ்வொரு நிமிடமும் நட்போடும் அன்போடும் தத்தமது ஆக்கங்களை இங்கே பகிர்ந்து ... ஒன்றாய்... பயணிக்கிறது சேனை உறவுகள்.

ஆதங்கம் ,அடித்தளமாய் மாறியதால் ,அவசியமானது சேனை!
சேனை இன்று ,சோலையாய் மாறியதற்கு ,நண்பன் ,சம்ஸ்,ஹாசிம்
யாது,ஹம்னா ,மீனு ,இன்னும் தொடரும் நண்பர்கள் கூட்டம்.இது யாருக்கும் எதிரியாக நினைத்து ஆரம்பிக்கவில்லை, அது அவசியமுமில்லை,நம்மை எதிரியாக நினைத்தால் பயமுமில்லை.எதுக்கும் எதற்கும் கவலைப்பட்டதுமில்லை .எல்லாக் கதைகளும்,கரைகளும்
கடந்து வந்ததே போதும்,பதிலுரைக்க!

உங்கள் கட்டுரை,சில ரகசியங்களை ,சொல்லியது .
பகிர்வுக்கு நன்றி .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by ஹம்னா Wed 14 Sep 2011 - 14:52

"சேனை என்பது ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு". மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும் சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்.. பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க சேனை! வளர்க அதன் புகழ்!

யாதுமானவள்.
:!+: :!+: :!+: :!+:
இக்கடுரையைப் படிக்கும் போது மெய் சிலிர்க்குது அக்கா.
உண்மைகளை எடுத்துச்சொன்னீர்கள். கண்கள் கலங்கி விட்டது.
நன்றி அக்கா நன்றி. :+=+: :+=+: :+=+:

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 15:51

ஹம்னா wrote:"சேனை என்பது ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு". மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும் சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்.. பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க சேனை! வளர்க அதன் புகழ்!

யாதுமானவள்.
:!+: :!+: :!+: :!+:
இக்கடுரையைப் படிக்கும் போது மெய் சிலிர்க்குது அக்கா.
உண்மைகளை எடுத்துச்சொன்னீர்கள். கண்கள் கலங்கி விட்டது.
நன்றி அக்கா நன்றி. :+=+: :+=+: :+=+:

உண்மை பாசம் உணர முடிகிறது ஹம்னா நன்றிகள்

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:03

Atchaya wrote:ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 800522 தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை

நன்றி ரவி !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 16:05

யாதுமானவள் wrote:
Atchaya wrote:ஆதங்கம் எவ்விதத்திலும், எத்தகைய மாற்றத்தினையும் நிகழ்த்தாது. மாறாக, பொறுமையுடன் அரவணைக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாலே அங்கு அன்பு ஊற்றெடுக்கும். அன்பு கொண்டோர் என்றும் பிரிவதில்லை.

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” 800522 தங்களின் எண்ணக் குவியல்களின் பதிவு. அக்கா தினமும் வருகை தாருங்கள். எங்களையும் ஆதங்கப் பட வைக்காதீர்கள்.
இப்படிக்கு சம்ஸ், நண்பன், சாதிக், ஹம்னா, முனாஸ் என விரியும் உங்களின் வாசகர் பேரவை

நன்றி ரவி !

அக்கா என்னாச்சு இருதடவயும் அட்சயா & ரவின்னு கொடுதிட்டிங்க

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:07

நேசமுடன் ஹாசிம் wrote:இவ்வாறொரு கட்டுரை நான் எதிர்பார்த்திருக்க வில்லைதான் நியாயமாகச் செய்யப்பட்டதை நிதர்சனமாக விவரித்துவிட்டீர்கள்
விபரிக்க முடியாத சூழலில் இருந்ததில்தான் ஆதங்கமெனக்கு என்னை வெளிக்கொணர்ந்த முழப்பொறுப்பும் உங்களைத்தான் சாரும்

என்னைப்பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் நண்பர்களுடன் நட்பு பேணிட மட்டும் கருதுபவன் எனக்கு எங்கும் எதுவும் நடந்திடவில்லை இன்றும் எல்லாருடனும் நட்புறவுடன் மலர்ந்திருக்கிறேன் தொடர்வேன்

ஆனாலும் நீங்கள் சொன்னது போல் நண்பர்களுக்கு இழைக்கப்பட்ட சங்கடங்களோடு நானும் சங்கடப்பட்ட நிலைகளதிகம் அதனால்தான் நண்பர்களின் கட்டளைக்கு என்னால் மறுக்க முடியாமல் போனது
உண்மையில் நீங்கள் சொன்னது போல் ஈகரைக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவரகள் இங்குள்ள அதிகமான நண்பர்கள் காரணம் தாய்வீடாக ஈகரையில் இணைந்து அங்கு பழகிய நட்புதான் இங்கும் தொடர்கிறது அங்குள்ள அதிகமான உறவுகள் இன்றும் எம்மோடு நட்புடன் திகள அதுவே உறுதுணையாக அமைந்திருக்கிறது

மனக்கசப்புகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து வெளிவர ஏதாவது செய்திட்டால் முடிந்துவிடும் நிம்மதியடைந்துவிடுவோம் அவ்வாறு உருவான இந்த சேனை இவ்வளவு நட்புடனும் ஐக்கியத்துடனும் வியக்குமளவு உயர்ந்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லைதான் நட்புக்கு சக்கி இப்படியும் இருக்கிறது என்று நிரூபணமாகியிருக்கிறது

நன்றிக்கடன் முதலில் இறைவனுக்கும் இதுநாள் வரை தொடரும் அத்தனை இணைய நண்பர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம் அத்தனை தோழர்களுக்கும் நன்றிகள்
எங்கிருந்தாலும் நட்பு மட்டும் நிலையாகத் தொடரும் என்பது மட்டுமே உண்மையான செய்தியாக ஒப்புவிக்கிறேன்

எதிர்பார்க்க வேண்டும். உங்கள் யாது அக்கா இங்குதானே இருக்கிறேன். இதுபோன்ற திடீர் அதிரடி பதிவுகள் எதிர்பார்க்க வேண்டும்.

நன்றி ஹாசிம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:12

நண்பன் wrote:
ஈகரையைக் குறை சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவர்களுக்கு
நன்றி தெரிவிக்கும் வகையிலே எழுதப்பட்டது. ஈகரை இல்லையென்றால் சேனை என்ற
ஒன்று இல்லாமல் இருந்திருக்கும். இன்று உலக தமிழ் வலைத்தளத்தில் நாம்
முதலாவது இடத்தில் நிற்கும் அளவிற்கு உலகத் தமிழினமே நம்மை வியந்து
உயர்ந்து பார்க்கும் பெருமை நமக்கு ஈகரையால் கிடைத்தது என்பதால்.... இரண்டு
லட்சம் பதிவுகள் கடந்த மகிழ்ச்சியில் உலக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ள
மகிழ்ச்சியில் ஈகரைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

"சேனை என்பது
ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும்,
எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ
வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு".
மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும்
சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்..
பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற
ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சியமாக இந்த கட்டுரையை நல்ல மனதோடு படிப்பவர்கள் யாரும் நினைக்க மாட்டார்கள் ஈகரையை குறை கூறுவதாக உங்கள் மனதிலிருந்து எழுந்துள்ள நல்ல சிந்தனைகளை இங்கு வரிகளாக கட்டுரையமைத்துள்ளீர்கள் மேடம் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

என்றும் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்ற பாணியில் சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இங்கு அனைவரும் சமமே யாருக்கும் யாரும் அடிமை இல்லை விரும்பியவர் விரும்பியது போன்று கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் எல்லா உரிமையும் அனைவருக்கும் இங்குண்டு என்ற நிலையில் இது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது சேனைத் தமிழ் உலா இனியும் பல வெற்றிகளோடு முன்னேறிச்செல்ல நானும் ஒருவனாய் உங்களுடன் என்றும் நன்றியுடன்
நண்பன்.

ஆமாம் நண்பன், தாக்கவேண்டுமேன்ர நோக்கத்தில் எழுதவில்லை. நிதர்சனம். நம்மிடமிருந்தாவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டுமே என்று எழுதினேன்

மிக்க நன்றி நண்பன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:20

arull wrote:ஏதோ சொல்றிங்க அறிமுகமில்லாததால் புரிய கஷ்டமாக இருந்தது
எதுவானாலும் சமாதானம் தேவை

அச்சச்சோ... அருள் கு புரியலையா? இருங்க வரேன்... தொலைபேசி எண் தாங்கள் தொடர்பு கொண்டு விளக்கறோம்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by யாதுமானவள் Wed 14 Sep 2011 - 16:23

*சம்ஸ் wrote:அருமையான கட்டுரை விரிவான விளக்கம் வினை விதைத்தவர் வினை அறுப்பார் என்று ஒரு பழமொழி உள்ளது அதுக்கு இணங்க இன்று வரை சேனை உறவுகள் யாரையும் குறை கூறி குற்றப் படுத்தி எழுதியது இல்லை உண்மையை உண்மையாக சொல்லும் நண்பர்கள் இங்கு உள்ளவர்கள் விளையாட்டில் போட்டி இருக்கனும் பொறாமை இருப்பது சரியில்லை திறமை உள்ளவர் வெற்றிபெறட்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்கி ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய கூட்டம்தான் இந்த சேனையெனும் கூட்டம் நட்பால் இணைந்த கூட்டம்.

அடித்த பொருள் அடித்தவனை திரும்பி வரும் அது நமது தவறில்லை நாம் என்ன பன்னுகிறோம் ஏன் பன்னுகிறோம் என்ற சிந்தனையுடன் செயல் படவேண்டியது முக்கியம்.
மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லிக் கொண்டு

இதேவெற்றியுடன் வீர நடைபோட்டு செல்வோம் இணைந்தே அனைவரும் பயணிக்கலாம் சேனை இன்னும் இன்னும் வெற்றி மாலை சூட முடிந்தவரை பயணிப்போம்.

மனதில் உள்ளதை சிறப்பாய் கட்டுரையாக்கிய புரட்சி கவிஞர் யாதுமானவள் அக்காவிற்கு நன்றி.

நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் என்று சொல்லிக் கொண்டே பயணிப்போம் அனைவரும்
வாழ்க தமிழ் வளர்க சேனை.

நட்புடன் சம்ஸ்

நன்றி சம்ஸ்.... உங்களுக்கு யாதுமானவளின் சல்யூட் ! வெற்றியோடு எப்போதும் உலா வாருங்கள்! என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 16:25

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இவ்வாறொரு கட்டுரை நான் எதிர்பார்த்திருக்க வில்லைதான் நியாயமாகச் செய்யப்பட்டதை நிதர்சனமாக விவரித்துவிட்டீர்கள்
விபரிக்க முடியாத சூழலில் இருந்ததில்தான் ஆதங்கமெனக்கு என்னை வெளிக்கொணர்ந்த முழப்பொறுப்பும் உங்களைத்தான் சாரும்

என்னைப்பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் நண்பர்களுடன் நட்பு பேணிட மட்டும் கருதுபவன் எனக்கு எங்கும் எதுவும் நடந்திடவில்லை இன்றும் எல்லாருடனும் நட்புறவுடன் மலர்ந்திருக்கிறேன் தொடர்வேன்

ஆனாலும் நீங்கள் சொன்னது போல் நண்பர்களுக்கு இழைக்கப்பட்ட சங்கடங்களோடு நானும் சங்கடப்பட்ட நிலைகளதிகம் அதனால்தான் நண்பர்களின் கட்டளைக்கு என்னால் மறுக்க முடியாமல் போனது
உண்மையில் நீங்கள் சொன்னது போல் அக்கரைக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவரகள் இங்குள்ள அதிகமான நண்பர்கள் காரணம் தாய்வீடாக அக்கரையில் இணைந்து அங்கு பழகிய நட்புதான் இங்கும் தொடர்கிறது அங்குள்ள அதிகமான உறவுகள் இன்றும் எம்மோடு நட்புடன் திகள அதுவே உறுதுணையாக அமைந்திருக்கிறது

மனக்கசப்புகள் ஏற்படும் போது அவற்றிலிருந்து வெளிவர ஏதாவது செய்திட்டால் முடிந்துவிடும் நிம்மதியடைந்துவிடுவோம் அவ்வாறு உருவான இந்த சேனை இவ்வளவு நட்புடனும் ஐக்கியத்துடனும் வியக்குமளவு உயர்ந்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லைதான் நட்புக்கு சக்கி இப்படியும் இருக்கிறது என்று நிரூபணமாகியிருக்கிறது

நன்றிக்கடன் முதலில் இறைவனுக்கும் இதுநாள் வரை தொடரும் அத்தனை இணைய நண்பர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம் அத்தனை தோழர்களுக்கும் நன்றிகள்
எங்கிருந்தாலும் நட்பு மட்டும் நிலையாகத் தொடரும் என்பது மட்டுமே உண்மையான செய்தியாக ஒப்புவிக்கிறேன்

எதிர்பார்க்க வேண்டும். உங்கள் யாது அக்கா இங்குதானே இருக்கிறேன். இதுபோன்ற திடீர் அதிரடி பதிவுகள் எதிர்பார்க்க வேண்டும்.

நன்றி ஹாசிம்

அதனாலதான் நாங்கள் எதற்கும் அஞ்சுவதில்லை அக்கா

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி” Empty Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum