Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
திருச்சி மேற்கு- கே.என்.நேருவுக்காக மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்
3 posters
Page 1 of 1
திருச்சி மேற்கு- கே.என்.நேருவுக்காக மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவருக்குப் பதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் பரஞ்சோதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். திமுக சார்பில் கே.என்.நேரு போட்டியிடுகிறார். ஆனால் அவரை அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து வெளியே வர முடியாத அளவுக்கு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து அவருக்குப் பதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இதற்காக நேற்று இரவே திருச்சி வந்து விட்டார் ஸ்டாலின். இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். நேருவுக்காக மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்யுள்ளதால் திருச்சி திமுகவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருச்சி மேற்கு- கே.என்.நேருவுக்காக மு.க.ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்
சவால் நடக்கட்டும் .இந்த தேர்தலில் எப்படி தேர்தல் ஆணையம் நடக்குது என்று பார்ப்போம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. முன்னணி
» திருச்சி மேற்கு தொகுதி வாக்குப் பதிவு: ஆரம்பம்
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்; 2 வது சுற்றில் அ.தி.மு.க., முன்னிலை
» திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்? ஏற்பாடுகள் தீவிரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|