சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Khan11

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

4 posters

Go down

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Empty ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Post by பானுஷபானா Fri 23 Sep 2011 - 9:49

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Sona-met-police-commisioner03-350x231

ஏன் இப்படி நடந்து கொள்கிறார் சோனா என்பதை இன்று நமது இணையதளத்தில் வெளியான வேறொரு கட்டுரையில் வெளியிட்டிருக்கிறோம் (அந்த கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்).
சம்பவத்திற்கு ஆதாரத்தை அவர் பின்பு எப்படி திரட்டினார் என்பதையும்
கூறியிருந்தோம். இந்த நிலையில் இன்று காலை காவல் துறை ஆணையர்
அலுவலகத்திற்கு வந்திருந்தார் சோனா. அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார்
சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.


பின்னர் சோனா நிருபர்களிடம் கூறுகையில், “எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல்
பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று
கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோவை எனது
லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை கமிஷனரிடம்
ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும்
சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு
இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்,”
என்றார்.

அவரிடம், “இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?” என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு சோனா, “இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது
நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண்
தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம்
தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை.
சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்,”
என்றார்.

“வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?” என்று கேட்டபோது, “அது
பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது
நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்,” என்றார்.
ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826 ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Empty Re: ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 9:54

பெண்ணா அடக்க ஒடுக்கமா இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Empty Re: ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Post by Atchaya Fri 23 Sep 2011 - 11:06

வாழ்வின் ஆதாராமான பணத்திற்கான காட்சிகளாக உள்ளன இந்த சம்பவங்களை பார்க்கும்போது. .
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Empty Re: ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Post by kalainilaa Fri 23 Sep 2011 - 11:18

நண்பன் wrote: பெண்ணா அடக்க ஒடுக்கமா இருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? (*(:
ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Trisha965

நடிகை என்றாலே இது வெள்ளம் சகஜமப்பா .........
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Empty Re: ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum