Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
Page 1 of 1
இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
இலங்கையின் எரிபொருள் துறையில்
முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
தூதுவருடன் அமைச்சர் ரிசாட் பேச்சு
2012 இல் நடை பெறவுள்ள எக்ஸ்போ 2012 கண்காட்சியில் பிரான்சின் உயர்மட்ட கைத்தொழில்
மற்றும் வியாபாரத்துறை சார்ந்தவர்களிற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரோபி சோன்ஸ் இலங்கை யிலுள்ள பிரான்ஸ்
கவுன்சிலரின் ஜீன் லூய் பொலி, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
ஆகியோரிற்கிடையே திங்களன்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் கலந்துரையாடல்
நடைபெற்றது.
அதில் இலங்கையின் புதிய அபிவிருத்தி யுகத்தில் பொருளாதார முதலீட்டாளர்களிற்கு நம்
நாட்டு முதலீடுகளில் பங்குகொள்ள அழைப்பு விடுப்பதாக அமைச்சர் கூறினார்.
பிரான்ஸின் வியாபார கைத்தொழில் பிரமுகர்கள் எக்ஸ்போ 2012 கண்காட்சியில் கலந்து
கொள்வது இரு நாட்டு வியாபார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அமைச்சர்
கூறினார்.
இலங்கையின் புதிய அபிவிருத்தி யுகத்தைப்பற்றி பிரான்ஸ் அறிந்து வைத்துள்ளதாகவும்
பிரான்சினால் இலங்கையின் நிர்மாண மற்றும் எரிபொருள் துறைகளிலும் முதலீடுகளை
செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு தூதுவர் அமைச்சரிடம் கூறினார்.
பிரான்ஸ் இலங்கையின் முக்கிய வியாபார கொடுக்கல் வாங்குனராகும்.
2010 ஆம் ஆண்டு இரு நாடுகளிற்கும் இடையிலான வியாபார கொடுக்கல் வாங்கல் டொலர்
மில்லியன் 310 ஆக பதியப்பட்டுள்ளது. இதில் 8.06மி டொலர் இலங்கைக்கு சாதகமான
மீதியாகும். கடந்த ஆறு வருடங்களாக (2005, 2008 தவிர) இலங்கைக்கு சாதகமான மீதியே
பதியப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வேலாயுததிற்கு முதலீடு செய்ய தயங்கும் ஆஸ்கார் தரப்பு
» சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன்சிங் சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு
» வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு பசில் அழைப்பு
» மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்
» மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|