சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இந்தியாவிலிருந்து படகில் போதைவஸ்து கடத்தியவர்கள் கடற்படையால் கைது Khan11

இந்தியாவிலிருந்து படகில் போதைவஸ்து கடத்தியவர்கள் கடற்படையால் கைது

Go down

இந்தியாவிலிருந்து படகில் போதைவஸ்து கடத்தியவர்கள் கடற்படையால் கைது Empty இந்தியாவிலிருந்து படகில் போதைவஸ்து கடத்தியவர்கள் கடற்படையால் கைது

Post by நண்பன் Fri 14 Oct 2011 - 7:38

கற்பிட்டிகடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய படகு ஒன்றை சோதனையிட்ட போது ஒரு தொகை போதைவஸ்து கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அந்தப்படகில் இருந்த இருவர் உட்பட நால்வரைக் கைது செய்து போதைவஸ்து தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவ்விருவர் மீதும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களுடன் படகில் பயணம் செய்த இருவர் கடவத்தைக்கு போதைவஸ்துடன் சென்றமை தெரியவந்தது.
பொலிஸார் கடவத்தைக்குச் சென்று அவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து மீட்ட போதைப்பொருளின் பெறுமதி பத்து மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருபது கிலோ கசீஸ் என்ற போதைவஸ்து மற்றும் பத்து கிலோ கேரளா கஞ்சாத்தூள் என்பனவே கைப்பற்றப்பட்டன.
இந்தியாவைச் சேர்ந்த இவர்கள் இந்தியாவிலிருந்து இவற்றை படகில் கடத்தி வந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
»  ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
» ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர்
» மேலும் 6 ஈரான் மாலுமிகள் அமெரிக்க கடற்படையால் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum