சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Yesterday at 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sun 7 Jul 2024 - 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 7 Jul 2024 - 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை Khan11

கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை

2 posters

Go down

கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை Empty கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 8:53

படுகொலை செய்யப்பட்ட லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி மற்றும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அkஸ் ஆகியோரின் மறைவுக்காக சகல பள்ளிவாசல்களிலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா மற்றும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா சகல பள்ளிவாசல் கதீப்மார்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆட்சி செய்த தலைவர் முஅம்மர் கடாபி கடந்த வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் லிபிய கிளர்ச்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபியின் மறைவானது அந்நாட்டு மக்களை மட்டு மல்லாது இலங்கையில் உள்ள சகல இன மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் எங்கள் நாட்டின் உற்ற நண்பனாகவும், எமது நாட்டுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கிய தலைவராவார்.

ஏகாதிபத்தியவாதிகள் நில ஆக்கிரமிப்பு மற்றும் வளங்களை சூறையாடுவதற்காக பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மேற்கொண்டு வரும் சட்டவிரோத நட வடிக்கையில் லிபியத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்விதமான நட வடிக்கைகளுக்கு எதிராக அந்நிய நாடு களுக்கு எதிராக அவர்கள் சகலரும் அணிதிரள வேண்டியது காலத்தின் அவசிய தேவை எனவும் தெரிவித்தனர்.

அதேநேரம் எமது அயல் நாடான சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் பல்வேறு மனிதாபிமான உதவிகளை நாம் மறந்துவிடலாகாது. எமது நட்பு நாடுகளின் தலைவரின் இழப்பா னது ஈடு செய்ய முடியாது எனவும் மேல்மாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டனர்.

மேற்படி இருவரின் இழப்புக்களுக்காக வும் எமது சகோதரர் என்ற வகையிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சகல பள்ளி வாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் மறுவாழ்வுக்காகவும் அந்நாடு களில் சமாதானம் மலர்ந்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.


கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை Empty Re: கடாபி, சவூதி இளவரசர் மறைவுக்கு பள்ளிவாசல்களில் ஜனாஸா தொழுகை

Post by kalainilaa Fri 28 Oct 2011 - 14:29

மறுமைக்காக நாமும் துவா செய்வோம்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் மரணம் _
» மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த தடைச் சட்டமூலம்
» அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum