Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
4 posters
Page 1 of 1
மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
![மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு 831e6c89-258a-451a-9af8-2d153f96c349_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Nov/831e6c89-258a-451a-9af8-2d153f96c349_S_secvpf.gif)
என்ஜினியரிங் மாணவரிடம் பாஸ் போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ்
ஏட்டு, புரோக்கர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்
அருகே ஜோன்றம் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 23) என்ஜினியரிங்
படித்து வருகிறார். இவர் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு
திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தார். அதன்படி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனியிடம் போலீசார் எல்லா விசாரணையையும்
நடத்தி முடித்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு
பாஸ்போர்ட் விசாரணை அறிக்கையை தரும்படி கருணாநிதியிடம் பழனி கேட்டார்.
அதற்கு ஏட்டு கருணாநிதி ரூ. 1000 கொடுத்தால்தான் விசாரணை அறிக்கையில்
கையொப்பமிட்டு தருவேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பழனி ரூ.
1000 கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.
அதற்பிறகு
நேற்று முன்தினம் காலை மறுபாடியும் பழனி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு
சென்று விசாரணை அறிக்கையை தரும்படி கேட்டதற்கு ஏட்டு கருணாநிதி குறைந்த
பட்சம் ரூ. 500-வது கொடுத்தால்தான் கையொப்பமிட்டு விசாரணை அறிக்கையை
கொடுப்பேன் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து பழனி வேலூர் லஞ்ச ஒழிப்பு
போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து லஞ்ச
ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில் நேற்று மாலை திருப்பத்தூர் தாலுகா
போலீஸ் நிலையத்திற்கு பழனி சென்றார். அங்கு எட்டு கருணாநிதியை சந்தித்து
ரசாயன பொருள் தடவிய ரூ. 500-ஐ கொடுத்தார் அப்போது எதிரில் உள்ள டீ கடையில்
பணத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு ஏட்டு கருணாநிதி கூறினார்.
அதைத்தொடர்ந்து டீ கடை உரிமையாளரான நவாஸ் (40) என்பவரிடம் ரூ. 500/- பழனி
கொடுத்தார்.
பின்னர் வழக்கம்போல் போலீஸ்
நிலையத்திற்கு டீ எடுத்து செல்வது போல் சென்று ரூ. 500-ஐஏட்டு
கருணாநிதியிடம் நவாஸ் வழங்கினார். எதிரே இருந்து நடந்த சம்பவங்களை
கவனித்துக் கொண்டிருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு
பாலசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மற்றும் போலீசார் தாலுகா போலீஸ்
நிலையத்திற்குள் விரைந்து சென்று ஏட்டு கருணாநிதி (40) நவாஸ் ஆகிய 2
பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
இதுகுறித்து
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாநிதி, நவாஸ் ஆகிய 2
பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி பின்னர் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2
நாட்களாக திருப்பத்தூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும்
அதிரடி நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
இப்போவாவது பொலிஸ்ஸை கைது செய்தாங்களே அதுவே பெரிய விடயம்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
தப்புப் பண்ணினால் மந்திரியக் கூட கைதி பண்ணலாம்lafeer2020 wrote:இப்போவாவது பொலிஸ்ஸை கைது செய்தாங்களே அதுவே பெரிய விடயம்
![மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு 826688](https://2img.net/u/3212/14/48/64/smiles/826688.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாணவரிடம் பாஸ்போர்ட்டுக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது;வேலூர் ஜெயிலில் அடைப்பு
இது இந்தியாவுலன்னு பார்க்கலையா லாபீர்lafeer2020 wrote:இப்போவாவது பொலிஸ்ஸை கைது செய்தாங்களே அதுவே பெரிய விடயம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» நில அபகரிப்பு வழக்கில் கைது: துணை மேயர் அன்பழகன் சேலம் சிறையில் அடைப்பு
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது கருத்துகள்
» கரூர் அருகே இன்று ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
» 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவக உதவியாளர் கைது
» நில அபகரிப்பு வழக்கில் கைது: துணை மேயர் அன்பழகன் சேலம் சிறையில் அடைப்பு
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது கருத்துகள்
» கரூர் அருகே இன்று ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|