சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் Khan11

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்

3 posters

Go down

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் Empty எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 17:09

தங்க நகை வர்த்தகர் ஒருவரைக் கடத்திப் போய் எழுபத்தி ஐந்து இலட்சம் ரூபாவை கப்பமாகப் பெற முயன்ற பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைக்கு எட்டு மாதங்களுக்கு முன் வர்த்தகரைக் கடத்தி கப்பம் பெற முயன்ற அவர் அது முடியாமற் போக தப்பித்துப் போய் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நிட்டம்புவை பிரதேசத்தில் ஒளிந்து கொண்டிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர். அவர் இதுவரை காலமும் தலைமறைவாக வாழ்வதற்கு பொலிசாரும் உடந்தையாக இருந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவியாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் Empty Re: எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்

Post by *சம்ஸ் Mon 17 Jan 2011 - 19:56

இது பேன்றவர்களை பொலிசார் பிடித்த இடத்தில் வைத்து :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் Empty Re: எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்

Post by இன்பத் அஹ்மத் Mon 17 Jan 2011 - 20:02

*ரசிகன் wrote:இது பேன்றவர்களை பொலிசார் பிடித்த இடத்தில் வைத்து :#.:
@. :#.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் Empty Re: எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 20:06

அன்பு wrote:
*ரசிகன் wrote:இது பேன்றவர்களை பொலிசார் பிடித்த இடத்தில் வைத்து எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் 826688
எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் 111433 எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் 826688
எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் 326371 எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் 326371 எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார் Empty Re: எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum