சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள் Khan11

விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்

Go down

விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள் Empty விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்

Post by *சம்ஸ் Sat 19 Nov 2011 - 6:19

மத்திய அரசு நிதி தரவில்லை
விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
முதலமைச்சர் ஜெயலலிதா
மத்திய அரசு தமிழகத்தை அடியோடு புறக் கணித்துள்ள நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அறிவிக்கப் பட்டுள்ள விலை உயர்வுகளை ஏற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வியாழக்கிழமை அவர் வெளியிட்டு பேசியது.

மின்சார சபையில் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் 14ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.

இந்த கோரிக்கை மனு மத்திய திட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், திட்டக் குழு அதுகுறித்து உரிய முடிவெடுக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவிடமும் நினைவுபடுத்தினேன். ஆனாலும் திட்டக் குழுவிடம் இருந்தோ அல்லது மத்திய அரசிடம் இருந்தோ எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்துக்கு கிடைத்தது மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க அரசுக்கு மட்டும் ரூ. 21,614 கோடி அளவுக்கு மத்திய அரசு நிதி தொகுப்பு உதவி வழங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

மத்திய அரசு எந்த உதவியையும் தமிழகத்துக்குச் செய்ய முன்வராத நிலையில் தமிழகத்தின் நிதி நிலைமை பாதாளத்தில் இருக்கிறது. முடங்கும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை குறிப்பாக மக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் நிலையில் இருக்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாயைக் கூட அளிக்கவில்லை மாநில அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு வேண்டுகோள் எத்தனை முறை கேட்டாலும் தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும் போது தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்?

தி.மு.க. அரசு தமிழகத்தை முற்றிலுமாக சீரழித்து விட்டு, கடனாளி ஆக்கி விட்டு திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது. தமிழகத்தைச் சீரமைக்க மத்திய அரசு ஓரளவுக்காவது உதவி செய்யும் என எதிர்பார்த்து கடந்த 6 மாதங்களாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான் மையுடன் மத்திய அரசு தமிழகத்தை அடியோடு புறக்கணித்து கைவிட்டது. எனவே தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை ஏற்றுக் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம்
» பெற்­றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்­ணெண்­ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» உயர்வை எண்ணி..
» மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum