சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  Khan11

தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்

2 posters

Go down

தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  Empty தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 8:27

மதுரையில் மாநில தேமுதிக தொழிற்சங்க பொருளாளர் முஜிபர் ரகுமான் இல்ல திருமண விழாவில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசியதாவது,


இந்த திருமண வீட்டில் மணமகள், மணமகன் வீட்டார்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த திருமணத்திற்கு எனது கட்சிக்காரர்கள் நிறைந்து இருப்பதால் சில விஷயங்களை பேசியாக வேண்டும்.
தற்போதைய அதிமுக அரசு பால் விலை, பஸ் கட்டணத்தையும், மின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கிறது. மக்களை அழ வைத்திருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசை காரணம் காட்டுவது தவறு. ஆட்சிக்கு வரும்போது, என்ன கோரிக்கைகளையெல்லாம் மக்களிடம் சொன்னீர்களோ, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, விலைவாசியை ஏற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆனால், அதிமுக கூட்டணியில் நானா விரும்பி கூட்டணி வைக்கவில்லை. மக்கள் விரும்பினார்கள் கூட்டணி வைத்தேன். ஆனால் கூட்டணி வைத்து ஜெயித்த பிறகு எங்களை ஏமாற்றியிருக்கிறது இந்த அரசு. மத்திய அரசு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்பதை இந்த அரசு சொல்லுவதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த அம்மா கேட்பது சிறப்பு நிதி, எந்த கட்சி மாநிலத்தில் ஆட்சி செய்தாலும், அதற்கு சிறப்பு நிதியை வழக்கமாக மத்திய அரசு கொடுக்கிறது.
உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு இந்த விலைவாசி உயர்வை உயர்த்திவிட்டு தமிழக மக்களிடம் ஓட்டு கேட்க இந்த அரசு வந்திருக்க வேண்டும்.

நான் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சட்டமன்றத்திற்கு வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். காரணம் அதுவல்ல. நான் இதற்கு முன்பு சட்டமன்றத்தில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் எத்தனை முறை சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்.
எனக்கு எம்ஜிஆரின் சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது. ஒரு காலக்கட்டத்தில் எம்ஜிஆர் படமும், சிவாஜி படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும். அதற்காக இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டதில்லை. இரு தலைவர்களும் மோதிக்கொள்வதில்லை.
தேமுதிக வளராது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் நல்லாவே வளர்ந்திருக்கிறோம். எங்கள் கட்சி தொண்டர்கள் நல்லவர்கள். அவர்களை நல்லவர்களாகவே வளர்த்திருக்கிறேன். விரைவில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும். பால் மற்றும் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து விரைவில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று தெரிவித்த அவர், எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.


தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  Empty Re: தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 9:18

உண்ணா விரதம் உண்ணா விரதம் போங்கடா நீங்களும் உங்கள் அரசியல் லாபமும் தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  688909 தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  688909 தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum