Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
மியன்மார் ஜனாதிபதி - ஹிலாரி சந்திப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மியன்மார் ஜனாதிபதி - ஹிலாரி சந்திப்பு
மியன்மார் ஜனாதிபதி - ஹிலாரி சந்திப்பு
மூன்று நாள் விஜயமாக மியன்மார் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நேற்று மியன்மார் ஜனாதிபதி தயின்செயினை சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைநகர் நைபைதவ்வில் நடைபெற்ற இச்சந்திப்பில், ‘மியன்மார் அரசு மேற்கொள்ளும் அரசியல் சீர்திருத்தங்களை வரவேற்கும் வகையிலேயே அமெரிக்க அரசு சார்பில் தாம் வருகைதந்ததாக ஹிலாரி கிளின்டன் மியன்மார் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார். இதபோன்று ஹிலாரி கிளின்டனின் வருகை இரு நாட்டு உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என மியன்மார் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் மியன்மாரை சென்றடைந்த ஹிலாரி கிளின்டன் ஜனநாயக ஆதரவாளர் ஆங்சான் சுகியையும் சந்தித்துப் பேசியுள்ளார். அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் கடந்த 50 ஆண்டுகளில் மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஜனாதிபதி பிரணாப் அமைச்சர் ஷிண்டே சந்திப்பு
» 50 ஆண்டுகளின் பின் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மியன்மார் பயணம்
» ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் பா.ஜ.கட்சி தலைவர்கள் சந்திப்பு
» லிபிய அதிபரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை: ஹிலாரி
» ஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு
» 50 ஆண்டுகளின் பின் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மியன்மார் பயணம்
» ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் பா.ஜ.கட்சி தலைவர்கள் சந்திப்பு
» லிபிய அதிபரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை: ஹிலாரி
» ஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|