சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை Khan11

பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை

2 posters

Go down

பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை Empty பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 Dec 2011 - 17:16

பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரு அட்டையை வைத்து பயணம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறது மத்திய நகர்ப்புர மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.
"காமன் மொபிலிட்டி கார்டு" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் புரோட்டோடைப்பை, தலைநகர் டில்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டார். வரும் காலங்களில், நகரங்களில் உள்ள மக்கள் பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்வதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில அரசுகளளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் கார்டு வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த காமன்மொபிலிட்டி கார்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள பயண கட்டணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்டு, போக்குவரத்திற்கு மட்டும் பயனபடப் போவது மட்டுமல்லாது, சுங்கச்சாவடி வரி மற்றும் வாகன நிறுத்தம் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த காமன் மொபிலிட்டி கார்டின் மூலம், டிக்கெட்களை பிரிண்ட் செய்வதற்கான செலவு, பேப்பரின் செலவு மற்றும் பிரிண்ட் செய்வதற்கான செலவு உள்ளிட்டவைகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில், இந்த திட்டம் "ஆக்டோபஸ் கார்டு" என்ற முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை Empty Re: பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய ஒரே அட்டை

Post by kalainilaa Sun 4 Dec 2011 - 19:01

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி
» திருமண ஆடைகளை தெரிவு செய்ய கார்த்தி மும்பை பயணம்
» புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum