Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
+3
யாதுமானவள்
அப்புகுட்டி
நண்பன்
7 posters
Page 1 of 1
பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
பிரபல இந்தி நடிகை கரீனாகபூர். இவர் நடித்த
பல படங்கள் ஹிட்டாயின. இந்தியில் நம்பர்-1 நடிகையாக உள்ளார். இரண்டு கோடி
வரை சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். கரீனா கபூரும் இந்தி நடிகர் சயீப்
அலிகானும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம்
ஆனவர். 1991-ல் அம்ரிதாசிங்கை மணந்தார். 2004-ல் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இவர்களுக்கு
ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2007-ல் கரினாகபூருக்கும், சயிப்
அலிகானுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தற்போது சேர்ந்து வசிக்கின்றனர்.
இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று இந்தி திரையுலகம் பரபரப்பாக
எதிர்பார்த்தது. பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து
இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கரீனா
கபூரும், சயீப் அலிகானும் ஏஜன்ட் விநோத் என்ற படத்தில் ஜோடியாக
நடிக்கின்றனர். இப்படம் பிப்ரவரி 17-ந்தேதி ரிலீசாக உள்ளது. அதன் பிறகு
திருமணம் நடக்க உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
செக்ஸ் லேடி கரீனா (*(:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
நல்லாக்கேழுங்க மூக்க சொறியிர மாதிரி சாரி நாக்க புடுங்குற மாதிரி :!.: :!.:யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
உங்களுக்கு என்ன பிரச்சனை ? :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
அன்னிக்கு வெற கல்யாண புக்கிங்க் இருக்குப்பாkalainilaa wrote:யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
உங்களுக்கு என்ன பிரச்சனை ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
நண்பன் wrote:குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
யாதுமானவள் wrote:நண்பன் wrote:குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
ஏன்னா ஏன்னா
:here:
- Spoiler:
- சும்மா
Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
சும்மா வாழ்த்து சொன்னாலும் தப்பாகிடுதுப்பா {)) {))யாதுமானவள் wrote:நண்பன் wrote:குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும்jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!
» பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
» புதுக்கட்சி துவங்கபோகிறார் மன்சூர் அலிகான்
» முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
» பிப்ரவரி 14 வந்தாச்சு..!
» பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
» புதுக்கட்சி துவங்கபோகிறார் மன்சூர் அலிகான்
» முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
» பிப்ரவரி 14 வந்தாச்சு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|