Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த்
அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து
வந்தார். இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசில் புகார்
செய்யப்பட்டது. சவுதிஅரேபியாவில் மாந்திரீகத்துக்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த
நிலையில் கைது செய்யப்பட்ட அமீனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அமீனாவின் தலையை துண்டித்து
மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் தலை
துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த
தக வலை சவுதி அரேபியாவின் உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு
முன்பு கடந்த அக்டோபர் மாதம் கணவரை தீவைத்து எரித்து கொன்ற ஒரு பெண்ணுக்கு
இதுபோன்ற தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் இது வரை 73
பேருக்கு தலையை கொய்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
சட்டங்கள் கடுமயானால்தான், குற்றங்கள் குறையும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
நண்பன் wrote:சட்டங்கள் கடுமயானால்தான், குற்றங்கள் குறையும்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
பானுகமால் wrote:நண்பன் wrote:சட்டங்கள் கடுமயானால்தான், குற்றங்கள் குறையும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
சரியான தண்டணைதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
எதுக்கு யாருக்குkalainilaa wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
இது நம்ம ஊர்ல நடக்குமா? ஆயிரம் ஜாமீன் வாங்கி உல்லாசமா திரிவார்கள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சவுதி அரேபியாவில் பெண் மந்திரவாதி தலையை துண்டித்து மரண தண்டனை
kiwi boy wrote:இது நம்ம ஊர்ல நடக்குமா? ஆயிரம் ஜாமீன் வாங்கி உல்லாசமா திரிவார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சவுதி அரேபியா: தலையை துண்டித்து சிலுவையில் அறைந்து ஏமன் வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
» சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம்
» உளவாளிகளின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள்
» சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|