சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

விரக தாகம்...!!! Khan11

விரக தாகம்...!!!

+3
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
முfதாக்
7 posters

Go down

விரக தாகம்...!!! Empty விரக தாகம்...!!!

Post by முfதாக் Mon 9 Jan 2012 - 18:51



விரக தாகம்...!!! 392309_322036824496878_100000716887437_1073606_1889554031_n



ஓ...!

உன்
வெட்கத்தில்
கசியும்
விரகப்
புன்னகையில்...

வேர்த்துப்
போகுதடி
என்
இள
மனசு...

உன்
மாருக்கும்
என்
மனசுக்கும்
இடையே
சிக்கி...

யாருக்கும்
தெரியாது
மண்ணுக்குள்
படரும்
வேர்
போல...!!!

முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by முனாஸ் சுலைமான் Mon 9 Jan 2012 - 19:17

கற்பனைப்புன்னகையும் நன்றாக உள்ளது அன்பான கவிஞரே :flower: :!@!: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by பாயிஸ் Mon 9 Jan 2012 - 19:42

தொடுகை இல்லாத காமம்
விடைகள் இல்லாது போய்விடும்

உணர்வுகளை தட்டிச்செல்கிறது கவிதை அருமையாகவுள்ளது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by *சம்ஸ் Mon 9 Jan 2012 - 20:15

பனிச்சாரலாய் வந்து உள்ளத்தை மட்டும் அன்றி உணர்வுகளை தட்டிச் சென்றது நண்பா வரிகள் வாழ்த்துக்கள் கவிஞரே.

நட்புடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by முfதாக் Mon 9 Jan 2012 - 20:52

2 நிமிடங்களில் எழுதிய கவிதை இது,,,
படத்தினைப் பார்த்ததும் சாதாரணமாய் தட்டி விட்டேன்...

நன்றி நண்பர்களே...


விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by நண்பன் Mon 9 Jan 2012 - 21:20

mufftaaa mod wrote:2 நிமிடங்களில் எழுதிய கவிதை இது,,,
படத்தினைப் பார்த்ததும் சாதாரணமாய் தட்டி விட்டேன்...

நன்றி நண்பர்களே...


விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178
வாழ்த்துக்கள் கவிஞரே :!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by முfதாக் Mon 9 Jan 2012 - 21:59

நண்பா உனக்காய் ஒன்று என்னிடம் மிக விரைவில் எதிபார்...

நன்றி எதற்கு உனக்கு நண்பனான பிறகு...!!!

விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by நண்பன் Mon 9 Jan 2012 - 22:40

mufftaaa mod wrote:நண்பா உனக்காய் ஒன்று என்னிடம் மிக விரைவில் எதிபார்...

நன்றி எதற்கு உனக்கு நண்பனான பிறகு...!!!

விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178 விரக தாகம்...!!! 2737039178
:bball: :bball: :!@!: :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by செய்தாலி Tue 10 Jan 2012 - 12:49

அவளின்
வெட்கத்திற்கு தீட்டிய வரிகள்
இதமாய் வருடிச் செல்கிறது
வாசிப்பவர் மனதை

சித்திரமும் கவியும்
நிகராய் ஒளிர்கிறது கவிஞரே பாராட்டுக்கள் :flower:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 14:44

விரக தாகம்...!!! 517195செய்தாலி உங்கள் கருத்திற்கு,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by பார்த்திபன் Tue 10 Jan 2012 - 14:51

அவளின் புன்னகைக்காக உங்கள் கவிதையா?
அல்லது உங்கள் கவிதைக்காக அவள் புன்னகையா?
என்று வியக்கும் வகையில் உள்ளது
அவள் புன்னகையும் உங்கள் புதுக்கவிதையும்!

வாழ்த்துக்கள் நண்பரே!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 15:35

ம்ம்ம்,,,

மிகவும் அருமையான விளக்கம்
நன்றி பார்த்தி

விரக தாகம்...!!! 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விரக தாகம்...!!! Empty Re: விரக தாகம்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum