சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

வட கொரியாவில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு  Khan11

வட கொரியாவில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Go down

வட கொரியாவில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு  Empty வட கொரியாவில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Post by *சம்ஸ் Wed 11 Jan 2012 - 6:31

மறைந்த வட கொரிய தலைவர் கிம் ஜொங் இல்லின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான கே. சி. என் ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி முதலாம் திகதி சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எவ்வாறான சிறைக் கைதிகள் மற்றும் கைதிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் வழங்கப்படவில்லை.

வட கொரியாவில் சுமார் 2 இலட்சம் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

வடகொரியா இதற்கு முன்னர் கடந்த 2005 ஆம்ஆண்டு ஜப்பான் காலனித்துவத்தின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது.

அதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் அதன்போதும் எத்தனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே வட கொரியாவில் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னிப்புச்சபை கடந்த ஆண்டில் குற்றம்சாட்டி இருந்தது. கடந்த 1994ம் ஆண்டு முதல் வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல் கடந்த மாதம் 17 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் கிம் ஜொங் உன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதியில் பொது மன்னிப்பு:
» பொது மன்னிப்பு ஏராளமான இந்தியர் நாடு திரும்பல்
» 1, 550 கைதிகள் இன்று விடுதலை சுதந்திர தினத்தையிட்டு பொது மன்னிப்பு
» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
» சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியமில்லை - சிறை அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum