சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:05

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Khan11

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

+3
யாதுமானவள்
நண்பன்
ahmad78
7 posters

Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by ahmad78 Wed 18 Jan 2012 - 21:32

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 18-kitchen-300

சமையலறை என்பது ஆரோக்கியம் தொடங்கும் இடம். ஆனால் சமையலறையை அழகாக வைத்துக்கொள்ள பெரும்பாலோனோர் நினைப்பதில்லை. ஆங்காங்கே பாத்திரங்களும், அழுக்கு கரித்துணிகளும் போட்டு
வைத்து அதன் அழகையே கெடுத்து வைத்திருப்பர். அப்படிப்பட்ட அழுக்கடைந்த
சமையலறையை, சந்தோஷமான , அழகான இடமாக மாற்ற... சில டிப்ஸ்

சுத்தமான சுவர் ஆரோக்கியம்

சமையலறையில் சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும்
அவசியம். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன
அறையும் பெரியதாகத் தெரியும். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும்
சேர்ந்து சமையலறை சுவர் மேலும் அழுக்காகும். இதைப் பார்க்க அருவருப்பாக
இருப்பதோடு ஆரோக்கிய கேடும் கூட. அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல்
செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு.

புது தொழில் நுட்ப ஸ்டவ்

சமையலறைக்கு முகம் போல இருப்பது ஸ்டவ்தான். அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும்
அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும்,
50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா
சுற்றுச்சூழலும் உருவாகும். ஸ்டவ் வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது
என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி
நிறைந்த ஸ்டவ் வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும்
சூழலில் ஆர்வம் அதிகமாகும்.

பாத்திரங்கள் பளபளப்பு

சமையலறையில் பாத்திரங்களை அடுக்கி வைப்பதே ஒருகலை எனவே கரண்டிகள் அடுக்கிவைப்பதற்கு
ஏற்ற இடத்தில் கரண்டிகளையும், தட்டுகள் வைப்பதற்கு உள்ள தட்டு,
கிண்ணங்களையும் அடுக்கிவைக்கவும். அப்பொழுதுதான் அவசரத்திற்கு எடுப்பதற்கு
வசதியாக இருக்கும். பத்து பாத்திரங்களை அதற்குரிய இடத்தில் போட்டு வைப்பது
இடைஞ்சலை தவிர்க்கும். சமையல் முடிந்த உடன் உடனே கழுவி வைப்பது வேலையை
எளிதாக்கும். சமையலறையை அழகாக்கும்.

மளிகைச் சாமான்கள்

சமைக்கத் தேவையான மளிகைப்பொருட்களை அந்தந்த பாத்திரங்களில் போட்டுவைத்து
பத்திரப்படுத்துவது அவசியம். டப்பாக்களின் மேல் ஸ்டிக்கர் எழுதி ஒட்டி
வைப்பது அனைவரும் எடுக்க எளிதாக இருக்கும். எளிதில் பார்க்க ஏற்ற
டிரான்ஸ்பரன்ட் பாத்திரங்களில் போட்டு வைப்பது மிகவும் எளிதானது.

குறிப்பெடுப்பது கொள்ளுங்கள்

பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே...
அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.
இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது
குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில்
வைத்துக் கொள்ளலாம். சமையலறையில் எடுக்கும் பொருட்களை அந்தந்த இடங்களில்
வைத்து பழகினாலே, எளிதில் எடுக்கலாம். தேடும் நேரம் மிச்சமாகும்.

தட்ஸ்தமிழ்
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by நண்பன் Wed 18 Jan 2012 - 21:36

இவைகளை கண்டிப்பாக தாய்க்குலம்தான் கவனிக்க வேண்டும் சிறந்த தகவலுக்கு நன்றி பாஸ் எங்கள் சமயல் அறையின் கலரை பெயின்ட்டை மாற்றி விடுகிறோம் நன்றி நன்றி நன் றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by யாதுமானவள் Thu 19 Jan 2012 - 6:45

நண்பன் wrote:இவைகளை கண்டிப்பாக தாய்க்குலம்தான் கவனிக்க வேண்டும் சிறந்த தகவலுக்கு நன்றி பாஸ் எங்கள் சமயல் அறையின் கலரை பெயின்ட்டை மாற்றி விடுகிறோம் நன்றி நன்றி நன் றி

பேசுலர்ஸ் ஆ இருந்துகிட்டு நாலு நண்பர்கள் சேர்ந்து தங்கி சமைக்கிரீங்களே நீங்களும் தான் சமையலறையை சுத்தமா வச்சுக்கணும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by முfதாக் Thu 19 Jan 2012 - 6:49

சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by யாதுமானவள் Thu 19 Jan 2012 - 9:00

முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371

சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by kalainilaa Thu 19 Jan 2012 - 11:00

யாதுமானவள் wrote:
முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371

சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by பானுஷபானா Thu 19 Jan 2012 - 11:30

யாதுமானவள் wrote:
முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371

சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 188826 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 188826 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 188826 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 188826 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 188826 சரியான பல்பு வாங்கிட்டார் சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 678497 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 678497 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 678497
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 13:21

யாதுமானவள் wrote:
முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 326371

சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
சாரி இந்த ஏரியாவிலே நான் இல்லை இங்கு நடந்ததை மறந்துட்டேன்
:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 16:29

அந்த பயம் இருக்கட்டும் நண்பரே . இவ்வளவு சிறப்பாக வலைத்தளத்தில் தகவல்களை பதிக்கிறீர்கள் . உங்கள் மனதிலும் பெண்களைப்பற்றி சிறப்பாக பதிவு செய்து கொள்ளுங்களேன் :joint:

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by நண்பன் Thu 19 Jan 2012 - 16:35

rajmalar5 wrote:அந்த பயம் இருக்கட்டும் நண்பரே . இவ்வளவு சிறப்பாக வலைத்தளத்தில் தகவல்களை பதிக்கிறீர்கள் . உங்கள் மனதிலும் பெண்களைப்பற்றி சிறப்பாக பதிவு செய்து கொள்ளுங்களேன் சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 2650110983
ஆஹா நம்மைப்பற்றி யாரோ தப்பான தகவல்களைப் பரப்பி உள்ளார்கள் நண்பா நீ நல்லவன் என்று எப்படி நிரூபிப்பது தாய்க்குலமே வாழ்க
அன்னையோர் ஆலயம்
தாயைச்சிறந்த கோவிலும் இல்லை
வாழ்க தாய்க்குலம்
சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 876805 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 876805 சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும் Empty Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum