சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

வயசானா இப்படித்தான்.!!  Khan11

வயசானா இப்படித்தான்.!!

4 posters

Go down

வயசானா இப்படித்தான்.!!  Empty வயசானா இப்படித்தான்.!!

Post by ahmad78 Tue 31 Jan 2012 - 16:55


வயசானா இப்படித்தான்.!!








ஒரு வயதான தம்பதி படுக்கையில் படுத்திருந்தனர்.


கணவருக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.


ஆனால் மனைவியோ பழங்கதைகள் பேச ஆரம்பித்தாள்.


”நாம் காதலித்த காலத்தில்,தனிமையில் இருக்கும்போது நீங்கள் என் கைகளைப் பிடிப்பீர்கள்”என்றாள்..


கணவர்,சரியென்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டார்.


அடுத்து அவள் சொன்னாள்”பின் என்னை முத்தமிடுவீர்கள்”


அவர் எரிச்சலுடன் அவள் கன்னத்தில் உதட்டை ஒற்றியெடுத்தார்.


அவள் சொன்னாள்”என் கழுத்தில் செல்லமாகக் கடிப்பீர்கள்”


அவர்படுக்கையிலிருந்து எழுந்து புறப்பட்டார்.


”எங்கே போகிறீர்கள்?” அவள் கேட்டாள்


அவர் சொன்னார்--------


போய் என் பல்செட்டை வைத்துக் கொண்டு வருகிறேன்!!!

http://chennaipithan.blogspot.in/2012/01/blog-post_31.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயசானா இப்படித்தான்.!!  Empty Re: வயசானா இப்படித்தான்.!!

Post by நண்பன் Tue 31 Jan 2012 - 23:13

ஹா ஹா ஹா ஹா /)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயசானா இப்படித்தான்.!!  Empty Re: வயசானா இப்படித்தான்.!!

Post by பானுஷபானா Wed 1 Feb 2012 - 11:14

வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826
வயசானா நீங்களும் இப்படி தானா நான் பல் செட்டை சொன்னேன் வயசானா இப்படித்தான்.!!  162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வயசானா இப்படித்தான்.!!  Empty Re: வயசானா இப்படித்தான்.!!

Post by ahmad78 Wed 1 Feb 2012 - 15:45

என் பல்லு ஸ்ட்ராங்க் வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வயசானா இப்படித்தான்.!!  Empty Re: வயசானா இப்படித்தான்.!!

Post by முனாஸ் சுலைமான் Wed 1 Feb 2012 - 21:30

பானுகமால் wrote:வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826 வயசானா இப்படித்தான்.!!  188826
வயசானா நீங்களும் இப்படி தானா நான் பல் செட்டை சொன்னேன் வயசானா இப்படித்தான்.!!  162318
:”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வயசானா இப்படித்தான்.!!  Empty Re: வயசானா இப்படித்தான்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum