சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

ஒரு ரன் எடுக்க ரொம்ப நேரம் போராடி ஒரு வழியாக 'கன்னி' வெற்றியைப் பறித்த இந்தியா!  Khan11

ஒரு ரன் எடுக்க ரொம்ப நேரம் போராடி ஒரு வழியாக 'கன்னி' வெற்றியைப் பறித்த இந்தியா!

2 posters

Go down

ஒரு ரன் எடுக்க ரொம்ப நேரம் போராடி ஒரு வழியாக 'கன்னி' வெற்றியைப் பறித்த இந்தியா!  Empty ஒரு ரன் எடுக்க ரொம்ப நேரம் போராடி ஒரு வழியாக 'கன்னி' வெற்றியைப் பறித்த இந்தியா!

Post by யாதுமானவள் Sat 4 Feb 2012 - 19:22

மெல்போர்ன்: அடேங்கப்பா, என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு கொண்டாட்டம். மெல்போர்ன் மைதானத்தை இந்திய ரசிகர்கள் இன்று தங்களது குஷியான கோஷத்தால் அதிர வைத்து விட்டனர். அதற்குக் காரணம், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள இந்திய அணி இன்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததே. ஆனாலும் 'கிரேட்' வெற்றி என்று சொல்ல முடியாமல் 'கிரேட் எஸ்கேப்' வெற்றி என்ற நிலைக்கு நமது ஆட்டக்கார்கரர்கள் கடைசி நேரத்தில் டென்ஷனாக்கி வெற்றி பெற்றனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த முதல் வெற்றி என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் 'புல்' சந்தோஷத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

டெஸ்ட் தொடரில் படு தோல்வி அடைந்த இந்தியா இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த வசவுகளையும் வாரி சுருட்டிக் கொண்டது. சரி அது போகட்டும், டுவென்டி 20 போட்டியிலாவது இந்தியா அசத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் டுவென்டி 20 போட்டியில் தோல்வியைச் சந்தித்தது இந்தியா.

இந்த நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் 2வது போட்டி நடைபெற்றது. இதிலாவது இந்தியா வென்றால் தொடரை சமன் செய்யலாமே என்ற ஆசையுடனும், ஒருவித எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் மைதானத்தில் அலை மோதினர்.

இப்போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட் செய்தது. இந்தியப் பந்து வீச்சாளர்கள் இதுவரை இல்லாத அளவு மிகச் சிறப்பாக பந்து வீசினர். இந்தியாவின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல், குறிப்பாக பிரவீன் குமார்,வினய் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.

இதனால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமல் தகர்ந்து வந்தது ஆஸ்திரேலியா. இறுதியில், 19.4 ஓவர்களிலேயே 131 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா.

அதன் பின்னர் ஆட ஆரம்பித்த இந்தியாவுக்கு கம்பீர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். அவருக்குத் துணையாக ஷேவாக்கும் பிரமாதப்படுத்தினார். இருவரும் சேர்ந்து 43 ரன்கள் குவித்த நிலையில் ஷேவாக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறு முனையில் தொடர்ந்து கம்பீர் நிதானமாக ரன் சேர்த்து வந்தார். அவருக்குத் துணையாக விராத் கோஹ்லி வெளுத்துக் கட்டினார். அவரது பங்கு 31.

அதன் பின்னர் வந்த கேப்டன் டோணியும் இணைந்து பட்டையைக் கிளப்ப இந்திய ரசிகர்களிடம் வெற்றி சந்தோஷம் பரவத் தொடங்கியது. இருவரும் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்க்க ஆரம்பிக்கவே சீக்கிரமே வெற்றி வந்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் கடைசி ஓவரின்போது இந்தியா திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அது ஸ்கோர் 131 ஆக இருந்தபோது ஒரே ஒரு ரன் எடுக்க இந்திய வீரர்கள் தடுமாறினார். இதனால் வாய் வரை வந்த வெற்றியை ஆஸ்திரேலியர்கள் தட்டிப் பறித்து விடுவார்களோ என்ற டென்ஷன் பரவியது.

ஒரு வழியாக தட்டுத் தடுமாறி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றிக்குத் தேவையான ரன்னை எடுத்து கரை சேர்ந்தது இந்தியா.

இந்தியா ஸ்கோர்: கம்பீர் -56, ஷேவாக் -23, கோஹ்லி -31, டோணி -21.

2 விக்கெட்களை மட்டுமே இழந்து 135 ரன்களைக் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா.

ஆட்ட நாயகன் ஜடேஜா

குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு ரன் எடுக்க ரொம்ப நேரம் போராடி ஒரு வழியாக 'கன்னி' வெற்றியைப் பறித்த இந்தியா!  Empty Re: ஒரு ரன் எடுக்க ரொம்ப நேரம் போராடி ஒரு வழியாக 'கன்னி' வெற்றியைப் பறித்த இந்தியா!

Post by mufees Sat 4 Feb 2012 - 19:52

##*
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
» அர்ஜெண்டினாவிடம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum