Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா
3 posters
Page 1 of 1
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா
அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா
ஆட்சி காலம் :எட்டு மாதங்கள் (இது வரை)
தினம் செய்வது :அதிகாரிகள் மாற்றம்
பொழுது போக்கு :அமைச்சர்களை மாற்றுவது
பலம் :இன்னும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை
பலவீனம் :எல்லாபுகழும் எனக்கே
பிடித்தவர்கள் :காலில்விழும் தொண்டர்கள்
பிடிக்காதவர்கள் :நிமிர்ந்து நிற்பவர்கள்
சமீபத்திய சாதனை :ராவணனையும்,திவாகரனையும் வளைத்தது
நீண்டகால சாதனை :ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஆட்சி
சட்டசபை :புகழ் பாடுமிடம்
சமீபத்திய எரிச்சல் :கேப்டன் எதிர்த்து குரல் விட்டது
நீண்ட கால எரிச்சல் :சொத்துக் குவிப்பு வழக்கு
தற்போதைய எதிரி :கேப்டன்
நீண்டகால எதிரி :கலைஞர்,சிதம்பரம், சோனியா,
சமீபத்திய நட்பு :சோ,மயிலாப்பூர் மாமிகள்
நீண்டகால நட்பு :மன்னார்குடி மாபியா
பிடித்த பல்லவி :மைனாரிட்டி தி.மு.க அரசு
பிடித்த சவால் :திராணி இருக்கா?
பிடிக்காத சவால் :திராணி இருக்கா?
காவல்துறை :பழிவாங்க உதவும் துறை
நிதித்துறை :இன்னும் புரியாத புதிர்
லஞ்ச ஒழிப்புத்துறை :ஐந்து வருடத்திற்கு அணிமாறும் எரிச்சல்
சபாநாயகர் :எதிர்கட்சி பேச்சாளருக்கு மைக் ஆப் செய்பவர்
மறந்தது :வை.கோ. நட்பு
மறக்காதது :பா.ஜ.க
எதிர்பார்ப்பு :சங்கரன் கோவில் “திராணி”
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அம்மா (ஆட்சி) .........பயோடேட்டா
://:-: ://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மருத்துவர் ராமதாஸ் பயோடேட்டா
» இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
» தமிழன்-பயோடேட்டா
» கேப்டன் பயோடேட்டா
» பயோடேட்டா சுவைக்காக (கனிமொழி)
» இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
» தமிழன்-பயோடேட்டா
» கேப்டன் பயோடேட்டா
» பயோடேட்டா சுவைக்காக (கனிமொழி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|