சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Khan11

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

2 posters

Go down

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Empty மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் Wed 29 Feb 2012 - 5:44

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Drunk%20indianஅரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு (வயது53) டெலிபோன் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். குடிபழக்கம் உடையவர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.

அப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு இறந்தார்.

இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வஜ்ஜிரவேலுக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Empty Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by பானுஷபானா Wed 29 Feb 2012 - 12:04

இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Empty Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் Wed 29 Feb 2012 - 12:29

பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Empty Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by பானுஷபானா Wed 29 Feb 2012 - 12:47

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 326371

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 826688 மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 826688 மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Empty Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் Wed 29 Feb 2012 - 12:50

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 326371

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 826688 மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 826688 மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் 826688
இது எதுக்கு துப்பாக்கி எல்லாம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம் Empty Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum