Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
எந்தவொரு சக்தியிடமும் நாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது: அஸ்கிரிய மகாநாயக்கர் தேரர்
Page 1 of 1
எந்தவொரு சக்தியிடமும் நாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது: அஸ்கிரிய மகாநாயக்கர் தேரர்
எந்தவொரு சக்தியிடமும் நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சுயாதீன நாடாக எழுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சில சக்திகள் தடுக்கின்றன. இவற்றிற்கெதிராக, இன, மத மற்றும் கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும்.
பயங்கரவாதம் காரணமாக 30 ஆண்டுகள் நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்கியிருந்தது. நாட்டை ஆட்சி செய்யும் போது ஏற்படும் குறைபாடுகளை திருத்திக் கொள்ள உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என உடுகம புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது, அபிவிருத்தியைப் போன்றே மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை கண்டித்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட அதிஸ்டான பூஜை நடத்தப்பட்டது.

![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை
» பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது!– சத்தாதம்ம தேரர்
» மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் உலமா சபை பிரதிநிதிகள் சந்திப்பு
» நாமல்வெவே ரதனசார தேரர் கைது
» முஸ்லிம்கள் நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகின்றனர் - ஞானசார தேரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|