சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Khan11

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

4 posters

Go down

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Empty செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

Post by mufees Wed 18 Apr 2012 - 13:30

போதைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா தாவரமானது காதல் உணர்வுகளை ஊக்குவிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

1970ம் ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட காதல் மருந்தாகவே இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தடை செய்யப்பட்ட தாவரமாக உள்ள கஞ்சா பற்றி சில சுவாரஸ்மான தகவல்கள் உள்ளன படியுங்களேன்.

புகை, மது போன்ற போதை வஸ்துக்களினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் குறைந்த அளவு கஞ்சா உபயோகிப்பதன் மூலம் காதல் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறதாம்.

பெண்களுக்கு சிறந்த அளவில் ஆர்கஸம் கிடைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கஞ்சா உபயோகிப்பதன் மூலம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மன ரீதியான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறதாம்.

கஞ்சாவை அதிக அளவில் உபயோகிப்பதன் மூலம் மனரீதியான உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். அதேசமயம் தாம்பத்ய உறவில் அதிகபட்ட இன்பத்தை எதிர்பார்ப்பவர்கள் குறைந்த அளவிலான கஞ்சாவை எடுத்துக்கொள்ளலாம்.

ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு சிறிதளவு கஞ்சா அளித்ததன் மூலம் அவர்களால் சிறந்த முறையில் தாம்பத்ய உறவில் ஈடுபடமுடிந்தது தெரியவந்தது.

இந்தியாவில் கஞ்சாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் போதைக்காக கள்ளத்தனமாக உபயோகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உலகம் முழுவதும் 122 மில்லியன் மக்கள் கஞ்சா உபயோகிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

எதுவுமே அளவாக இருந்தால்தான் ஆரோக்கியம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. கஞ்சாவும் அப்படித்தான்.

இன்பத்திற்காக பெண்கள் அதிக அளவில் உபயோகித்தால் கரு முட்டை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். கருவுற்றிருந்தாலும் குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆசையிருந்தால் தாம்பத்ய உறவின் இன்பத்திற்காக ஆபத்தான முறையை பின்பற்றாமல் இயற்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பது மனநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Kanja-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Empty Re: செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

Post by ahmad78 Wed 18 Apr 2012 - 21:13

எல்லா தீய விஷயங்களிலும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கும் ஆனால் அதை பயன்படுத்த முடியுமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Empty Re: செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 19 Apr 2012 - 11:36

ஹறாம் என்று சொல்லப்பட்டால் அதில் நன்மை இருக்கிறது என்று சொன்னாலும் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது


செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Empty Re: செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

Post by முனாஸ் சுலைமான் Thu 19 Apr 2012 - 12:43

நேசமுடன் ஹாசிம் wrote:ஹறாம் என்று சொல்லப்பட்டால் அதில் நன்மை இருக்கிறது என்று சொன்னாலும் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா! Empty Re: செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செக்ஸ் சக்தியை அதிகரிக்கும் பேரிச்சம் பழம், வான்கோழி கறி!
» சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை
» விஷம் என்று அஞ்சவேண்டாம்: சிலந்தி கடித்தால் “செக்ஸ்” உணர்வு அதிகரிக்கும்; புதிய ஆய்வில் தகவல்
» குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்..
» இலட்சக் கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum