Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
காற்று மூலம் பரவும் தொற்று நோய் தான் பறவைக் காய்ச்சல்: மருத்துவ ஆய்வு முடிவு!
Page 1 of 1
காற்று மூலம் பரவும் தொற்று நோய் தான் பறவைக் காய்ச்சல்: மருத்துவ ஆய்வு முடிவு!
June 23rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
பேர்ட் ஃப்ளூ அல்லது ஏவியன் இன்ஃப்ளூயென்ஸா என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் பற்றி பல ஆய்வுகள் நடந்து வந்த போதிலும் கூட சமீபத்தில் நடத்தப்பட்ட டச்சு ஆய்வு ஒன்றில் பறவைக் காய்ச்சல் காற்று மூலம் பரவக்கூடிய ஒரு தொற்று நோய் என்பது ஆதாரங்களுடன் நிருபிக்கபப்ட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் H5N1 வைரஸ் கிருமியின் செயற்கை வகை ஒன்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், அப்படி உருவாக்கப்பட்ட கிருமிகள் ஒரு பறவையிடம் இருந்து இன்னொரு பாலூட்டிக்கு எவ்வாறு பரவுகிறது என்றில்லாமல், ஒரு பாலூட்டியிடம் இருந்து இன்னொரு பாலூட்டிக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை ferrets என்று சொல்லப்படுகின்ற அணில், கீரி போன்ற பாலூட்டி விலங்குகளை வைத்து ஆராய்ந்துள்ளனர்.
அந்த ஆராயச்சியில் இந்த H5N1 நுண்கிருமிகள் ஒரு பாலூட்டியிலிருந்து மற்றொன்றிற்கு காற்றின் மூலமாகவே பரவுகிறது என்பதை நிரூபித்துள்ளனர். மேலும் H5N1 நுண்கிருமி பாதித்த விலங்களுக்கு பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு ஏற்பட்ட அதே விளைவுகள் ஏற்பட்டுள்ளதையும் ஆதாரங்களுடன் நிருபித்துள்ளனர்.
நெதர்லாந்தில் உள்ள எராஸ்மஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் உயிர் பாதுகாப்பு குறித்த மேற்பார்வை வழிமுறைகளுடனே இந்த ஆராய்ச்சி செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும்: ஆய்வு முடிவு
» பறவைக் காய்ச்சல்.
» பறவைக் காய்ச்சல் பற்றிய தகவல்!
» நீர், உணவு மூலம் பரவும் நோய்கள்:
» சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்மக் காய்ச்சல்
» பறவைக் காய்ச்சல்.
» பறவைக் காய்ச்சல் பற்றிய தகவல்!
» நீர், உணவு மூலம் பரவும் நோய்கள்:
» சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்மக் காய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|