Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
'மச்சி அவ உன்னை பார்க்குறாடா...!' -
3 posters
Page 1 of 1
'மச்சி அவ உன்னை பார்க்குறாடா...!' -
-
பசங்களோட வாழ்க்கையை புரட்டிப் போடும் சக்தி
வாய்ந்த வார்த்தை...
'மச்சி அவ உன்னை பார்க்குறாடா...!'
-
twitter.com/puriyaathavan
----------------------------------------------------------
-
ஆண்கள் மனது வித்தியாசமானது. திருமணத்துக்கு முன்
புத்திசாலி பெண்களையும், திருமணத்துக்குப் பின்
அப்பாவி பெண்களையும் தேடும்..
-
twitter.com/thoatta
------------------------------------------------------------
-
எத்தனை எளிதாக தொகுப்பாளர்களிடம் தங்களின் காதல்
கதைகளை பகிர்ந்து கொள்கின்றனர் இன்றைய இளைஞர்கள்..!
-
twitter.com/mrithulaM
----------------------------------------------------------
-
தீப்பெட்டியின் இரு முனைகளிலும் நூலைக்கட்டி தொலை
பேசியதை சிலாகித்துச் சொன்னால் ஏளனமாக சிரிக்கிறார்கள்
இக்காலக் குழந்தைகள்
#செல்போன் உபயம்
-
twitter.com/kavima_bu
--------------------------------------------------------------
-
முட்டாள் தனத்தின் உச்சம் அழகானவர்களோ, அறிவாளிகளோ
நல்லவர்களாக இருப்பார்கள் என்று நம்பவது..!
-
twitter.com/Sivasbrmni
------------------------------------------------------------------
-
பசங்க ஜீன்ஸை வெட்டாமல் அணிந்து தெரு கூட்டுகிறார்கள்.
பொண்ணுங்க துப்பட்டாவை பறக்கவிட்டு, வாகனம் துடைக்கிறார்கள்!
-
twitter.com/thoatta
-----------------------------------------------------------------
நன்றி: வலைபாயுதே - ஆனந்த விகடன் 10-10-12
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 'மச்சி அவ உன்னை பார்க்குறாடா...!' -
:”: :”: @.பசங்க ஜீன்ஸை வெட்டாமல் அணிந்து தெரு கூட்டுகிறார்கள்.
பொண்ணுங்க துப்பட்டாவை பறக்கவிட்டு, வாகனம் துடைக்கிறார்கள்!
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அவ என் அஞ்சல மச்சி ??
» அவசரப்படாதே மச்சி!!
» செம காமெடி மச்சி....
» மச்சி சுதந்திரமா இருக்கலாம் வான்னு கூட்டி வந்துட்டு ஏமாத்திடாங்க பா
» உன்னை மறப்பதில்லைஃ..!
» அவசரப்படாதே மச்சி!!
» செம காமெடி மச்சி....
» மச்சி சுதந்திரமா இருக்கலாம் வான்னு கூட்டி வந்துட்டு ஏமாத்திடாங்க பா
» உன்னை மறப்பதில்லைஃ..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|