சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

பாசத்தின் போர்வலம்...... Khan11

பாசத்தின் போர்வலம்......

5 posters

Go down

பாசத்தின் போர்வலம்...... Empty பாசத்தின் போர்வலம்......

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Dec 2012 - 15:10

பாசத்தின் போர்வலம்...... Im0903-41_mother
ஆனந்தமாய் அன்னையோடிருந்தேன்
கலைத்தெங்களைப் பிரி்த்தவரெவரோ..?
இரு மனங்களுக்கும் கடிவாளமிட்டுக்
கைது செய்து அடைத்தவரெவரோ ??
வெறுக்கப்பட்ட எதிரிகளாய்ப் பாசத்திற்காய்
எங்களுக்குள் போர்வலம் நடக்கிறது

அம்மா வழி காணத்துடிக்கிறேன்
அவளின் மொழிச்சலைக் கேட்கத்துடிக்கிறேன்
அவள் மார்பில் அன்றும் உதைத்திருப்பேனே..
தூக்கி எறிந்து விட்டு தூர இருந்திருப்பாளா??
இன்று செய்த தவறென்னவென்று
உணர்த்தப்படாத குற்றவாளியாய்த்- தாயின்
தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறேன்

உலகத்துத் தாய்களெல்லாம்
பெற்ற குழந்தைகளைப் பேறுகளாய்க் கொண்டு
நாற்செல்வமும் நாளும் தேடி
மனமகிழ்வை நலங்களாய்க் கொடுத்து
தன் மனம் மகிழ்ந்திருப்பார்களாம்

எதிர்மறையானவரய் மாறி
தவறேயற்ற தன் சேயை
தன்னலமுமற்று பிறர் சொல்லுக்காய்
எனை வஞ்சித்து வசைபாடி
வெறுத்தொதிக்கி விட்டிருக்கிறார்
செய்த தவறென்னவென்று
இதுநாள்வரை அறியத்துடிக்கிறேன்

வெம்பும் பிஞ்சாய் வேரின்றிய விழுதாய்
தாயின் அரவணைப்பின்றிய அனாதையாய்
வெற்றிகளிருந்தும் தோல்வி கண்டவனாய்
விடைகளற்ற கேள்விகளோடும்
வெதும்பும் நாட்களோடும் தாய்வரம் பெற்றிட
இறைவன் துணை வேண்டிநிற்கிறேன்

சேயின் நியாயங்கள் சரியென
எம் இருவரினது மரணமும் சேருமுன்
உணருவாயென்று காத்திருக்கிறேன்
உன்னால் நானும் என்னால் நீரும் சேர
யாம் அடையும் சுவனமும்
எமக்காய் காத்திருக்கிறது

மனதளவிலேனும் தெரிந்தும் தெரியாமலும்
குற்றம் செய்திடாதவனென்று உறுதிகூறி
நான் செய்திடாத பாதகத்திற்காய்
இறைவனுக்காக மன்னித்துவிடு தாயே
மாந்தருள் மாணிக்கமாய் இறைவனடி சேர்ந்து
உயரிய சுவனம் நீர் அடைந்திட
என்வாழ்நாளுள்ளவரை பிரார்த்திக்கிறேன்.


பாசத்தின் போர்வலம்...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by ahmad78 Tue 18 Dec 2012 - 15:12

பாசத்தின் போர்வலம்...... 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 21:17

தாயின் பாசத்திற்காய் ஏங்கித்தவிக்கும் ஒரு அன்பு மகனின் கண்ணீர் வரிகளாக் காண்கிறேன்

தாய் பிள்ளையின் பிரிவு நீண்ட நாட்களாக தொடர்வது சரியில்லை இறைவன் துணை என்றும் உள்ளது
காலம் கனியும் காத்திரு தோழா
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Nov 2014 - 21:25

நண்பன் wrote:தாயின் பாசத்திற்காய் ஏங்கித்தவிக்கும் ஒரு அன்பு மகனின் கண்ணீர் வரிகளாக் காண்கிறேன்

தாய் பிள்ளையின் பிரிவு நீண்ட நாட்களாக தொடர்வது சரியில்லை இறைவன் துணை என்றும் உள்ளது
காலம் கனியும் காத்திரு தோழா
மாறா அன்புடன் நண்பன்
அத்தனையும் சரியாகிவிட்டது தோழா அங்கு எப்படி இருந்தாலும் நாம் அதை பொருத்தமானதாக மாற்றிக்கொள்ளும் விதமாக மாற்றலாகிவிட்டது புரியும் என்று நினைக்கிறேன் 
இப்போது எந்தப்பிரச்சினையும் இல்லை பிரச்சினைகளை சரிகாணும்போது தீர்வுகளை எட்டலாம் என்பது எனது எண்ணம்


பாசத்தின் போர்வலம்...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 21:45

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:தாயின் பாசத்திற்காய் ஏங்கித்தவிக்கும் ஒரு அன்பு மகனின் கண்ணீர் வரிகளாக் காண்கிறேன்

தாய் பிள்ளையின் பிரிவு நீண்ட நாட்களாக தொடர்வது சரியில்லை இறைவன் துணை என்றும் உள்ளது
காலம் கனியும் காத்திரு தோழா
மாறா அன்புடன் நண்பன்
அத்தனையும் சரியாகிவிட்டது தோழா அங்கு எப்படி இருந்தாலும் நாம் அதை பொருத்தமானதாக மாற்றிக்கொள்ளும் விதமாக மாற்றலாகிவிட்டது புரியும் என்று நினைக்கிறேன் 
இப்போது எந்தப்பிரச்சினையும் இல்லை பிரச்சினைகளை சரிகாணும்போது தீர்வுகளை எட்டலாம் என்பது எனது எண்ணம்
இறைவன் பொருந்திக்கொண்டான் மிக்க சந்தோசம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 6:37

பாசம் பயங்கரமானது 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 12:21

கே.இனியவன் wrote:பாசம் பயங்கரமானது 
நன்றி
நன்றி அண்ணா


பாசத்தின் போர்வலம்...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by பாயிஸ் Wed 24 Dec 2014 - 16:27

மனித உடல்கள் வெறும் 
உறைகள் 
அதனுள் புகுத்தப்பட்ட 
மிக மோசமான ஆயுதம்
பாசம் 

அதைப்பிரயோகிக்கும் 
வித்தையைத்தான் 
இதுவைர யாரும் 
கற்றுக்கொள்ளவே இல்லை

அன்பான கவிதை மனதில் அறைந்துபோகும் வரிகள் சுப்பர்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 16:38

பாயிஸ் wrote:மனித உடல்கள் வெறும் 
உறைகள் 
அதனுள் புகுத்தப்பட்ட 
மிக மோசமான ஆயுதம்
பாசம் 

அதைப்பிரயோகிக்கும் 
வித்தையைத்தான் 
இதுவைர யாரும் 
கற்றுக்கொள்ளவே இல்லை

அன்பான கவிதை மனதில் அறைந்துபோகும் வரிகள் சுப்பர்
உங்கள் வரிகளும் அருமை நன்றிகள்


பாசத்தின் போர்வலம்...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 9:51

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:மனித உடல்கள் வெறும் 
உறைகள் 
அதனுள் புகுத்தப்பட்ட 
மிக மோசமான ஆயுதம்
பாசம் 

அதைப்பிரயோகிக்கும் 
வித்தையைத்தான் 
இதுவைர யாரும் 
கற்றுக்கொள்ளவே இல்லை

அன்பான கவிதை மனதில் அறைந்துபோகும் வரிகள் சுப்பர்
உங்கள் வரிகளும் அருமை நன்றிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 9:28

அருமை தொடருங்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாசத்தின் போர்வலம்...... Empty Re: பாசத்தின் போர்வலம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum