சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Khan11

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

3 posters

Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 10:08

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை
வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

வெளிவிவகார அமைச்சு விளக்கம்

உண்மையான காரணத்தை குறிப்பிடாது மாநாடுகள், செயலமர்வுகள் நடத்தும் போர் வையில்
நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற் படுத்த திட்டமிட்டுள்ள தாலே சர்வதேச சட்டத் தரணிகள்
சங்க பிரதி நிதிகளுக்கு விஸா நிராகரிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? N3இவர்கள் வர்த்தக விஸா மூலமே இங்கு வர விண்ணப்பித்துள்ளதோடு இலங்கையின் நீதிமன்ற
கட்டமைப்பு குறித்தும் குற்றப் பிரேரணை பற்றியும் ஆராய்வதே இவர்களின் நோக்கம் என்
பது ஊடக அறிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ். வர்மா அடங்கலான சர்வதேச சட்டத்தரணிகள்
சங்க குழு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வர இருந்தது. ஆனால் தான் இலங்கை செல்லப்
போவதில்லை என வர்மா அறிவித்திருந்தார்.
இது தொடர்பிலான உண்மை நிலைமையை விளக்கியுள்ள வெளிவிவகார அமைச்சு இவர்களில் மூவர்
மாநாடு மற்றும் செயலமர்வுகளில் பங்கேற்க வருவதாக கூறியே விஸாவுக்கு
விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தாம் இலங்கை வருவதற்கான உண்மை காரணத்தை குறிப்பிட்டிருக்கவில்லை.
இவர்கள் இலங்கை வருவது மாநாடுகளில் பங்கேற்கவோ செயலமர்வுகளில் கலந்து கொள்ளவோ அல்ல
எனவும் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கமே இதில் உள்ளது எனவும்
வெளிவிவகார அமைச்சு தெரிவித்து.
இதேவேளை தங்களுக்கு விஸா வழங்கப்படாது குறித்து தாம் பிரித்தானிய உயர்
ஸ்தானிகராலயத்தில் முறையிட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்
ஸ்தானிகராலயத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக
குற்றஞ்சாட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by மீனு Tue 5 Feb 2013 - 18:30

தகவலுக்கு நன்றி :%
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by ராகவா Tue 5 Feb 2013 - 18:32

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 800522
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 18:34

மீனு wrote:தகவலுக்கு நன்றி :%
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் :!#: :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by ராகவா Tue 5 Feb 2013 - 18:35

*சம்ஸ் wrote:
மீனு wrote:தகவலுக்கு நன்றி சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 459498
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805 சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805
நானும் ரெடி சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 517332741
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by மீனு Tue 5 Feb 2013 - 18:36

*சம்ஸ் wrote:
மீனு wrote:தகவலுக்கு நன்றி :%
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் :!#: :!#:
அண்ணா அது உங்களுக்கில்லை பட் ( உஷ் ) பப்ளிக் பப்ளிக் :silent:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 18:38

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:தகவலுக்கு நன்றி சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 459498
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805 சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805
நானும் ரெடி சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 517332741
ஆஹா...கூட்டணியா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by ராகவா Tue 5 Feb 2013 - 18:39

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:தகவலுக்கு நன்றி சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 459498
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805 சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805
அண்ணா அது உங்களுக்கில்லை பட் ( உஷ் ) பப்ளிக் பப்ளிக் :silent:
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Images?q=tbn:ANd9GcSQIMLviHWv5cQUMVMTo4n7BFZPEXFzW1I4vmpwHE1IvC2j48vdaA

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by மீனு Tue 5 Feb 2013 - 18:41

மன்னரே இந்தப்புரம் வர மாட்டிங்களா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by ராகவா Tue 5 Feb 2013 - 18:42

ம்ம் வெளியில சொல்ல பிடாது.. சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 633491
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 18:43

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:தகவலுக்கு நன்றி சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 459498
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805 சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 876805
அண்ணா அது உங்களுக்கில்லை பட் ( உஷ் ) பப்ளிக் பப்ளிக் :silent:
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Images?q=tbn:ANd9GcSQIMLviHWv5cQUMVMTo4n7BFZPEXFzW1I4vmpwHE1IvC2j48vdaA

மன்னரே இந்தப்புரம் வர மாட்டிங்களா?
அந்த புரம் வேலை இல்லை எனக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by ராகவா Tue 5 Feb 2013 - 18:48

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? 2Q==

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by *சம்ஸ் Tue 5 Feb 2013 - 18:50

ஓகே சரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by ராகவா Tue 5 Feb 2013 - 18:52

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Images?q=tbn:ANd9GcQzmPEq2GpbCobUkXw5R7g1tsvnvSNs9ZZQNu0TxLGLHQ-cfWA4

நன்றிகள் சம்ஸ்

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? Empty Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச அமைப்பொன்றை நிறுவ முயற்சி!
» பொன்சேகா விவகாரம்: இலங்கை வருகின்றார் சர்வதேச எம்.பிக்கள் பிரதிநிதி
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum