Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
Page 1 of 1
சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
lkg பொண்ணு - புரிஞ்சுக்கோ லவ் எல்லாம் வேண்டாம் .
lkg பையன் - ஏன் எதுக்காக இப்படி பண்ற , உனக்காக நான் எதெல்லாம் எலேந்துருக்கேன் தெரியுமா
lkg பொண்ணு - நான் ஒன்னும் பன்ன முடியாது
lkg
பையன் - அப்போ என் சிலேட் வாங்கி எழுதினியே அது லவ் கிடையாதா என்
ரப்பர் வாங்கி எரஸ் பன்னியே அது லவ் கிடையாதா ,எதனை நாள் என் வாட்டர்
பாட்டிலிருந்து தண்ணி குடிச்சுருப்ப
என்ன , ஏமாத்திட்ட நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான
lkg பொண்ணு - எனக்கு ஒன்ன பிடிக்கும் ,ஆனா அது லவ் இல்ல ,புரிஞ்சுக்கோ
lkg பையன் - தெரியும்டி உங்களைப் பத்தி
வெறுப்புடன் , மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லு
---------------------------------------------------------------------------------------------------------------
அப்போ
எனக்கு ஆறு வயசு நான் 1 வது படிச்சுட்டு இருந்தேன்.அப்போ என் பிரண்ட்
என்னப் பார்த்து , 4 பீர் தான் இருக்கு இத எப்படி 5 பேருக்கு பிரிச்சு
குடுப்பேன்னு கேட்டான் .
நான் சொன்னேன் ,எனக்கு வேணாம் மச்சி நான் குவாட்டர் வாங்கிக்கிறேன்.
அத 4 பேருக்கும் கொடுத்திடு .
நீதி : அப்போ இருந்தே எனக்கு பிரண்ட் தான் முக்கியம் .பீர் இல்ல
--------------------------------------------------------------------------------------------------------------
lkg பொண்ணு - நல்ல இருக்குடா இந்த பொம்மை ,எங்க வாங்கின
lkg பையன் - ரன்னிங் ரேஸ்ல கிடைச்சது.
lkg பொண்ணு - எத்தனைபேர் ஒடுனங்க ,
lkg பையன் - நானு, பொம்மை வாங்கின பையென் , அவங்க அப்பா
-----------------------------------------------------------------------------------

Re: சின்னப்புள்ளதனமாதான் இருக்கும்,சிரிக்கக் கூடாது
கடவுள் கிட்ட வேண்டினான் நம்ம கந்தசாமி ,எனக்கு
கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கிறாங்க , நல்ல அழகுள்ள பொண்ணு,அறிவுள்ள
பொண்ணு,அனுசராயண பொண்ணு,சகிச்சு போற பொண்ணு ,உயரமான பொண்ணு இப்படி
கேட்டுகிட்டே போனாரு , கடவுள் கீழ வந்து இத பாரு கந்தசாமி இந்திய சட்டப்படி
இத்தனை பொண்ணுங்க எல்லாம் கட்ட முடியாது ,ஒரு பொண்ணு தான் .புரிஞ்சுக்கோ
ஆமா .
நன்றி அவனி சிவா

Similar topics
» காதலிக்கிறவன் கொஞ்ச யோசிக்க கூடாது ..!
» சிறுநீரை அடக்கக் கூடாது
» பேராசை கொள்ளக் கூடாது
» வகுப்பறையில் தூங்க கூடாது..!
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» சிறுநீரை அடக்கக் கூடாது
» பேராசை கொள்ளக் கூடாது
» வகுப்பறையில் தூங்க கூடாது..!
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|