Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
+3
நண்பன்
மீனு
ahmad78
7 posters
Page 1 of 1
நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
ஒரு பள்ளியில்,
பிள்ளைகள் அனைவரையும் ஒரு காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றார்கள். அதில் நம்ம நாராயணசாமியும் ஒருவன்.
அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
இன்ஸ்பெக்டரைப் பார்த்து நாராயணசாமி,
"அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க" என்றான்.
... "இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்
நாராயணசாமி இன்ஸ்பெக்டரை கேட்டான்,
"அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே...ஏன் பிடிக்காம விட்டீங்க?"
பிள்ளைகள் அனைவரையும் ஒரு காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றார்கள். அதில் நம்ம நாராயணசாமியும் ஒருவன்.
அங்கே MOST WANTED கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.
இன்ஸ்பெக்டரைப் பார்த்து நாராயணசாமி,
"அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க" என்றான்.
... "இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' என்றார் இன்ஸ்பெக்டர்
நாராயணசாமி இன்ஸ்பெக்டரை கேட்டான்,
"அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப்பவே பிடிச்சிருக்கலாமே...ஏன் பிடிக்காம விட்டீங்க?"
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
:} :} :}
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
அதானே சரியான கேள்வி கேட்டிருக்கான் என்னைப் போல :”: :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன் நாமெல்லாம் நாராயணன் பரம்பரை :”: :”:பானுகமால் wrote:அதானே சரியான கேள்வி கேட்டிருக்கான் என்னைப் போல :”: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
மீனு wrote:நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன் நாமெல்லாம் நாராயணன் பரம்பரை :”: :”:பானுகமால் wrote:அதானே சரியான கேள்வி கேட்டிருக்கான் என்னைப் போல :”: :”:
![கோபம்](/users/3212/14/48/64/smiles/2500415925.gif)
![கோபம்](/users/3212/14/48/64/smiles/2500415925.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
"இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்' :”: :”: :”: :”: :”:மீனு wrote:நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன் நாமெல்லாம் நாராயணன் பரம்பரை :”: :”:பானுகமால் wrote:அதானே சரியான கேள்வி கேட்டிருக்கான் என்னைப் போல :”: :”:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
அறியாமை சுகம்...!
-
அப்பா...நான் டவுன் பஸ் பின்னால் ஓடி வந்து பத்து
ரூபா மிச்சப்படுத்திட்டேன்...!
-
அடப்பாவி...ஆட்டோ பின்னாலே ஓடியிருந்தா
ஐம்பது ரூபா மிச்சப்படுத்தி இருக்கலாமே..!
-
-
அப்பா...நான் டவுன் பஸ் பின்னால் ஓடி வந்து பத்து
ரூபா மிச்சப்படுத்திட்டேன்...!
-
அடப்பாவி...ஆட்டோ பின்னாலே ஓடியிருந்தா
ஐம்பது ரூபா மிச்சப்படுத்தி இருக்கலாமே..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: நாராயணசாமியும் இன்ஸ்பெக்டரும்
:”: :”: :”:rammalar wrote:அறியாமை சுகம்...!
-
அப்பா...நான் டவுன் பஸ் பின்னால் ஓடி வந்து பத்து
ரூபா மிச்சப்படுத்திட்டேன்...!
-
அடப்பாவி...ஆட்டோ பின்னாலே ஓடியிருந்தா
ஐம்பது ரூபா மிச்சப்படுத்தி இருக்கலாமே..!
-
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|