Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி
2 posters
Page 1 of 1
அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி
ஒரு நடிகர் மற்றொரு நடிகரைபுகழ்வது என்பது அவ்வளவு லேசான விடயம் இல்லை.
ஆனால், அஜித்தை பொருத்தவரையாருமே அவரைப் பற்றி குறை கூற முடியாது. அவரிடம் பிடித்த விடயங்கள் நிறைய இருக்கும்.
நடிகர்
கிஷோர் நடித்து வெளியான வனயுத்தம், ஹரிதாஸ் படங்கள் நல்ல பெயரை அவருக்கு
வாங்கிக் கொடுத்துள்ளன. ஏற்கனவே சிறந்த வில்லன் கதாப்பாத்திரங்களில்
நடித்து பெயர் எடுத்தவர் கிஷோர். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில்அஜித்
நடிக்கும் வலை படத்தில் நடிக்கிறார்.
அஜித்துடன் படத்தில் நடிக்க
இருப்பது பற்றி கிஷோர், விஷ்ணுவர்தன் படத்தில் நடிப்பது நிச்சயமாக நன்றாக
இருக்கும். அஜித் பற்றி கேட்கவே வேண்டாம். அவர் சிறந்த மனிதன்,
மனிதாபிமானி. பழக இனிமையானவர். அவருடைய மிகப் பெரிய ரசிகன் நான் என்று
புகழ்ந்து தள்ளுகிறார்.
ஒரு முறை படப்பிடிப்பின் போது கடுமையான
காய்ச்சல் காரணமாக படப்பிடிப்புக்கு வந்த நான் எழுந்து நிற்க கூட முடியாமல்
எனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
என்னைப் பற்றி கேள்விப் பட்ட
அஜித் என் அறைக்கு வந்துள்ளார். ஆனால் நான் தூங்கிக் கொண்டிருந்ததால்என்னை
எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டுசென்றுவிட்டார்.
பின்னர் நான்
எழுந்ததும், என்னை வந்து பார்த்து நலம்விசாரித்தார். இந்த செயலைப் பார்த்து
நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவுபெரிய ஸ்டார் இவ்வளவு எளிமையாக
இருப்பதாலேயே இவரை தல என்று சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
Re: அஜித் ஒரு சிறந்த மனிதாபிமானி
தல போல வருமா?
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» அஜித் வருவாரா…
» அஜித் படத்தில் நந்தகி!
» பெட்டிங் மாபியாவின் தலைவானாக தல அஜித்!
» அஜித் - விஜய் மோதல்
» அஜித் வருவாரா…
» அஜித் படத்தில் நந்தகி!
» பெட்டிங் மாபியாவின் தலைவானாக தல அஜித்!
» அஜித் - விஜய் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|