Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
5 posters
Page 1 of 1
உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
![உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று) Love-08](https://2img.net/h/4.bp.blogspot.com/_ZwmhPGmaWcE/TUlARyzJvGI/AAAAAAAAAcI/YM74NIyRCfM/s1600/love-08.jpg)
உறவுகளிடம் பொய்கள் சொல்லி
இருவரும் ஒன்றிணைந்த
சில நாட்கள் உள்ளடங்கிய
வெளியூர் சுற்றுப் பயணம்
புகைப்படம் பிடித்தல்
குதிரை சவாரி என்று
ஆனந்தமாய் கழித்தோம் பகலை
காதல் தந்த நம்பிக்கையும்
அவனின் திருமண வாக்குறுதியும்
எங்களின் மனப் பரிமாற்றமும்
ஒன்றி இணைந்த உறக்கத்திற்கு
சம்மதம் மூளியது
தங்கும் விடுதியில்
முன்பதிவு செய்திருந்த
ஒற்றப் படுக்கை அறை
ஒன்றிணைந்த அவ் இரவில்
உடமைகளை களைந்து
பரிமாறிக் கொண்டோம்
எங்கள் வெட்கத் தலங்களை
இரவும் பகலுமாய்
தொடர்ந்த உடல் புணர்வில்
சுயம் மறந்த நாழிகைகள்
நாட்களின் இடைவெளிகளில்
அவ்வப்போது தனிமைகளை ஏற்படுத்தி
உடல் புணர்வை தொடர்ந்தோம்
தொடரும்...
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
மிகவும் இனிமை அருமையான கற்பனை தொடருங்கள் கவியே வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
மூன்றயும் படித்துட்டேன் தொடருங்கள் :!+: :!+: ://:-:
Last edited by புதியவன் on Wed 2 Feb 2011 - 22:56; edited 1 time in total
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
எந்த வரி அருமை என்று எனக்கு சொல்ல தெரியவில்லை அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
@. @. :!+: :!+:*ரசிகன் wrote:எந்த வரி அருமை என்று எனக்கு சொல்ல தெரியவில்லை அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
நண்பன் wrote:மிகவும் இனிமை அருமையான கற்பனை தொடருங்கள் கவியே வாழ்த்துக்கள்.
நன்றி நண்பா
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
புதியவன் wrote:மூன்றயும் படித்துட்டேன் தொடருங்கள் :!+: :!+: ://:-:
நன்றி நண்பா
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
*ரசிகன் wrote:எந்த வரி அருமை என்று எனக்கு சொல்ல தெரியவில்லை அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..
நன்றி நண்பா
Re: உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
உமா wrote:@. @. :!+: :!+:*ரசிகன் wrote:எந்த வரி அருமை என்று எனக்கு சொல்ல தெரியவில்லை அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் தோழரே..
:”@:
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» மூன்று கிலோ உடல் எடை குறைந்திருக்கிறதாம்...!
» சேனைகளின் சங்கமம்..!
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» மூன்று கிலோ உடல் எடை குறைந்திருக்கிறதாம்...!
» சேனைகளின் சங்கமம்..!
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|