சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு Khan11

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு

3 posters

Go down

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு Empty உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு

Post by *சம்ஸ் Thu 3 Feb 2011 - 6:42

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு Umpires--steve-davis
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவர்களின் பெயர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இதனடிப்டையில் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள முதல் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மிர்பூர் மைதானத்தில் மோதவுள்ளன. இப் போட்டிக்கு இங்கிலாந்தின் ஸ்டிவ் டேவிஸ் மற்றும் இலங்கையின் குமார் தர்மசேன ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்ற உள்ளனர்.

58 வயதான டேவிஸ் 95 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிலி டொக்ரோவ் மற்றும் அசாட் ரவூப் ஆகியோர் பிரதான 3 ஆம் நிலை மத்தியஸ்தர்களாகவும், 4 ஆம் நிலை மத்தியஸ்தர்களாகவும் செயற்படுவர். இதேவேளை ரஞ்சன் மடுகல போட்டி நடுவராக செயற்படுவார்.

டேவிஸ், தர்மசேன ஆகியோரோடு அலிம் டார், மராய்ஸ் எரஸ்மஸ், இயன் கோல்ட், டெரல் ஹார்ப்பர், டொனி இல், அசோக டி சில்வா, சைமன் தௌபில், ரொட் டகர், ரிச்சட் கெட்டல்புரோ, நைஜல் லோங், புரூஸ் ஒக்ஸன்போட், அமிர் சஹேபா, சாஹ்வீர் டார்பூர் ஆகியோரும் போட்டிகளின் நடுவர்களான கடமையாற்ற அறிவிக்கப்பட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு Empty Re: உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு

Post by இன்பத் அஹ்மத் Thu 3 Feb 2011 - 9:35

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு 517195
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு Empty Re: உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு

Post by மனாப் Thu 3 Feb 2011 - 9:53

##* :”@:

மனாப்
புதுமுகம்

பதிவுகள்:- : 96
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு Empty Re: உலகக் கிண்ண போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகக் கிண்ண சூப்பர் 6 ஆட்டம் நியூசிலாந்தை வீழ்த்தியது மே. தீவு
» உலகக் கிண்ண போட்டிகளின் போது 13 கோடி ரூபாவுக்கு வர்த்தகம் நடக்கும்
» பவர்ஹோன் கிண்ண உதைபந்தாட்டம்; கொழும்பு ஹமீட் அல் -ஹுஸைனி கல்லூரி சம்பியன்
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர்கொண்ட இலங்கை அணி தெரிவு
» உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum