சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Khan11

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

5 posters

Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed Fri 22 Mar 2013 - 21:41

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Dotசில
பாடல்களை மேலோட்டமாகக் கேட்டால் அதில் உள்ள அனர்த்தங்களும் தவறுகளும்
தெரியாது. ஆனால், திறமைவாய்ந்த கவிஞர்கள் எழுதிய புகழ்பெற்ற பாடல்களாக
இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள லாஜிக் மிஸ்டேக்குகள்
தெரியும்.



'பெரிய இடத்துப் பெண்’ என்ற படத்தில் 'கட்டோடு
குழலாட... ஆட...’ என்ற பாடல். கண்ணதாசன் எழுதியது. அற்புதமான பாடல்தான்.
இரண்டு பெண்கள் பருவப் பெண்களின் அழகு பற்றிப் பாடுவார்கள். அலசி ஆராய்வது அப்பாடக்கர்! P60தொடர்ச்சியாக
அழகுத் தமிழில் வரிகள் பின்னும். இடையில் எம்.ஜி.ஆரும் வந்து பாடலில்
சேர்ந்துகொள்வார். அப்போது ஒரு வரி வரும், 'பச்சரிசிப் பல்லாட... பம்பரத்து
நாவாட... மச்சானின் மனமாட... வட்டமிட்டு நீ ஆடு’ பச்சரிசிப் பல் ஆடினால்,
அது கிழவியாகத்தானே இருக்கும்? பாட்டுப் பாடுவதோ பருவப் பெண்களின் அழகு
பற்றி. இங்க இடிக்குதா லாஜிக்?

இதேபோல் 'எம்(டன்) மகன்’ என்ற படத்தில் 'கோலிக் குண்டு
கண்ணு கோவைப் பழ உதடு’ என்ற பாடல். பாடல் : யுகபாரதி. இதிலும் அழகுத்
தமிழில், அதுவும் கிராமத்துத் தமிழில் கோபிகாவின் அழகை வர்ணிப்பார் பரத்.
(அதாங்க யுகபாரதி!)

'கோழிக்குண்டு கண்ணு... கோவைப்பழ உதடு...’ என்று போகும்
பல்லவியின் முடிவில், 'நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிரை வாங்குறே?’ என்று
பரத் பாட, அதற்கு கோபிகா பதில் சொல்வதாக வரும் பாடல் வரி, 'நான் உனக்குப்
பொறந்தவ, ஏன் பாய்ஞ்சு பதுங்குறே?’. அதாவது பரத்துக்காகவே பிறந்தவர் அலசி ஆராய்வது அப்பாடக்கர்! P60hகோபிகா
என்பதுதான் யுகபாரதி சொல்ல நினைத்தது. 'நான் உனக்காகப் பொறந்தவ’ என்று
சொன்னால் ஓ.கே. 'நான் உனக்குப் பொறந்தவ’ என்று சொல்லும்போது 'பரத்தின் மகள்
கோபிகா’ என்றாகிப்போகிறது. கவிஞர்களே, ரொம்பக் கவனமா இருக்கணும். இல்லைனா
லாஜிக் மேல லாரி ஏறிடும்!



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Dotபவர்
ஸ்டார் மற்றவர்களால் கலாய்க்கப்பட்டு அஞ்சாறு படம் புக் ஆகவும், ஆளாளுக்
குக் கிளம்பிவிட்டார்கள். அதிலும் 'திருமதி தமிழ்’ ராஜகுமாரன் செய்யும்
அலும்புக்கு அளவே இல்லை. தினம் தினம் பேப்பரில் தன்னைத்தானே கலாய்த்து
விளம்பரம் கொடுத்துக்கொள்வதும், அவர் பவர் ஸ்டார், நான் சோலார் ஸ்டார்
என்று தனக்குத்தானே பட்டம் சூடிக்கொள்வதும்... வேணாம், முடில. 'அவன்
என்னைக் கேவலமாத் திட்டுவான். நான் அவன் குடும்பத்தை ரொம்பக் கேவலமாத்
திட்டுவேன்’ என்பது வடிவேலு காமெடி. ஆனால் இந்த காமெடி பீஸ்களோ, 'அவனைக்
கேவலமாக் கலாய்ச்சீங்கல்ல, என்னை இன்னும் கேவலமாக் கலாய்ங்க. அப்போதான்
பப்ளிகுட்டி கிடைக்கும்’ என்கிறார்கள்!



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Dotஈழப்
பிரச்னையில் தீர்வு கிடைக்க மாணவர்கள் போராட்டம் நடத்தும் வேளையில்
ஜெயலலிதா வண்டலூர் உயிர்க்காட்சிச் சாலையில் புலிக்குட்டிகளுக்குப் பெயர்
வைக்கப் போகிறார் என்றதும் 'ஏதோ நடக்கப் போகிறது’ என்று பார்த்தேன்.
ஜெயலலிதாவும் புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார், அர்ஜூனா,
ஆத்ரேயா, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று. (இதற்கு முன் அங்கு உள்ள
ஒரு நீர்யானைக்குப் பெயர் த்ரிஷாவாம். ஸ்லிம்மாய் இருக்கும் த்ரிஷாவின்
பெயரை நீர்யானைக்கு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்). ஒரு பெயர்கூடத் தமிழ்ப்
பெயர் இல்லை. தமிழில் பெயர் சூட்டுவதை ஒரு பணியாகவே செய்தது திராவிட
இயக்கம். அந்தத் திராவிட இயக்கங்களில் ஒன்றின் தலைவி ஜெயலலிதா. இதுவரை
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போதுகூட ஜெயலலிதா தமிழ்ப் பெயர் சூட்டியதாக
நினைவில்லை. இப்போது புலிக்குட்டிகளுக்கும் அப்படியே. அண்ணா நாமம் வாழ்க!
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! தமிழுக்குப் போடும் நாமமும் வாழ்க!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by நண்பன் Fri 22 Mar 2013 - 23:44

கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by பானுஷபானா Sat 23 Mar 2013 - 11:33

நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ :”

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by கைப்புள்ள Sat 23 Mar 2013 - 11:49

பானுகமால் wrote:
நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 188826

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 688909
என்னப்பத்தி ரொம்ப தெரிஞ்சி வச்சிருக்கா
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Himsincheraju_007
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by பானுஷபானா Sat 23 Mar 2013 - 11:51

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 188826

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 688909
என்னப்பத்தி ரொம்ப தெரிஞ்சி வச்சிருக்கா
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Himsincheraju_007

அய்யோ பார்த்து சிரிங்க பயமா இருக்கு பயம் பயம் பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 11:54

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 188826

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 688909
என்னப்பத்தி ரொம்ப தெரிஞ்சி வச்சிருக்கா
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Himsincheraju_007

அய்யோ பார்த்து சிரிங்க பயமா இருக்கு பயம் பயம் பயம்
@. @. சின்னப் பசங்கள் அதிகம் பார்த்து சிரிங்க கைப்புள்ள.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Empty Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum