சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Khan11

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

+3
*சம்ஸ்
கைப்புள்ள
Muthumohamed
7 posters

Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by Muthumohamed Wed 10 Apr 2013 - 20:59

சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார்.

அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கடைக்கார பையனைக் கேட்டார்.

அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு ‘கெட் அப்பை’ மாத்தி அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜிக்கு ஆச்சரியம். எப்படி இவன் நம்மள கரெக்டா கண்டுபுடிச்சிட்டான்னு.
மறுபடியும் வெளியே போய் தன்னுடைய தாடி எல்லாம் ஷேவ் பண்ணி மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டு முழுசா ஆளே மாறி திரும்பவும் அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி ‘இந்த டிவி என்ன விலைன்னு’ கேட்டார்.

மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம் கோவம்.

ஆர்வம் தாங்க மாட்டாம அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.

அதற்கு அவன் ” நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல, மைக்ரோவேவ் ஓவன்” அப்டின்னான்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 21:00

சர்தார்ஜி :” :” :”
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 8:19

:” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 10:31

ஆமாம் ஏற்கனவே :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by rammalar Thu 11 Apr 2013 - 11:01

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Image001
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by veel Thu 11 Apr 2013 - 13:23

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை 188826 சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை 188826 சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை 188826 சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை 188826சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை 188826
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 13:42

*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 13:53

நண்பன் wrote:
*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”

எங்களுக்கும் சிரிக்கத் தெரியும் :” :” :” :” :” :” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 14:00

பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”

எங்களுக்கும் சிரிக்கத் தெரியும் :” :” :” :” :” :” :” :”
நீங்க சிரிப்பதைப் பார்த்து உங்க பின்னாடி ஒரு கூட்டமே உங்களப்பார்த்து சிரிக்குது அக்கா :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 14:13

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote: :” :” முன்னாடியும் சேனையில் படித்த ஞாபகம் இருக்கிறது
உங்கள யார் பாஸ் முன்னாடி படிக்கச்சொன்னது பின்னாடி படிங்க :” :”

எங்களுக்கும் சிரிக்கத் தெரியும் :” :” :” :” :” :” :” :”
நீங்க சிரிப்பதைப் பார்த்து உங்க பின்னாடி ஒரு கூட்டமே உங்களப்பார்த்து சிரிக்குது அக்கா :”
நாங்க கூட்டமாத் தான் சிரிப்போம். :joint:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை Empty Re: சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum