சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Khan11

நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

4 posters

Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by rammalar Sat 4 May 2013 - 7:22

-
1) நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?
-
2) 'சபாஷ் சரியான போட்டி' என்ற பி.எஸ்.வீரப்பாவின
புகழ் பெற்ற வசனம் இடம பெற்ற தமிழ்ப்படம் எது?
-
3) எலெக்ரானைக் கண்டு பிடித்தவர் யார்?
-
4) உலகம் உருண்டையானது என்பதை முதன் முதலில்
கண்டறிந்தவர் யார்?
-
5)திருக்குறளை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
-

======================================

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24714
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by பானுஷபானா Sat 4 May 2013 - 11:37

எல்லாம் மனசுல இருக்கு வாய்ல வரல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by ஜனநாயகன் Sat 4 May 2013 - 12:32

மெகல்லன்.
ஜி.யூ.போப்.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by rammalar Sat 4 May 2013 - 12:42

1) க்ளூ
-
 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Pictures_Paris_10455
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24714
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by ஜனநாயகன் Sat 4 May 2013 - 12:45

நா சொன்னதுக்கு பதில் இல்லண்ணே. `#
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by rammalar Sat 4 May 2013 - 12:57

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? 220px-Statue_of_G_U_Pope
--

ஜி.யு.போப் 1886 ஆம் ஆண்டு திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்
-
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி
பெயர்த்தவர் யார்?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24714
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by Muthumohamed Sun 5 May 2013 - 6:19

நாகரீகத்தின் தொட்டில் பிரேசில் ???
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by rammalar Sun 5 May 2013 - 6:31

வினா 1-க்கு க்ளூ - போட்டோ பதியப்பட்டுள்ளது..!
-
வினா 2- க்ளூ- பத்மினி & வைஜயந்திமாலா போட்டி
நடனம் உள்ள திரைப்படம்
-
வினா 5- க்ளூ-
-

“நான் இறந்தபிறகு எனது கல்லறையில் நான் ஒரு தமிழன்’’ என்று பொறிக்கவும் என்று குறிப்பெழுதினாராம் இவர்

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? 197206_514449011906988_441169795_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24714
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by Muthumohamed Sun 5 May 2013 - 6:47

மெசப்பட்டோமிய நாகரீகமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by Muthumohamed Sun 5 May 2013 - 6:48

5.வீரமா முனிவரா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by rammalar Sun 5 May 2013 - 6:53

5) வீரமா முனிவர் என்பது சரியான விடை
-
1) க்ளூ- ஈபிள் டவர் இருக்கும் நாடு
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24714
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by Muthumohamed Sun 5 May 2013 - 6:55

ஏதன்ஸ்

நியூ tan
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by Muthumohamed Sun 5 May 2013 - 6:58

பிரான்ஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது? Empty Re: நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடு எது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum