சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது Khan11

ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது

Go down

ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது Empty ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது

Post by நண்பன் Tue 7 May 2013 - 10:16

ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது
மத்திய அரசு திட்டவட்டம்
ஊழல் புகார்களில் சிக்கிய மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் ஆகிய இருவரும் பதவி விலக முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற காங்கிரஸ் உயர் மட்டக் குழு கூட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் திட்டவட்டம் :

கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நேற்று மாலை காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூடி சர்ச்சைகளில் சிக்கிய மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க் கட்சி அரசுக்கு அளித்து வரும் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின் தற்போது பஞ்சலும் அஸ்வனி குமாரும் பதவியில் நீடிப்பார்கள் என காங்கிரஸ் அறிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி,

ரயில்வே அமைச்சர் மீதான குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை எனவும், அவர் மீதான குற்றங்கள் குறித்து விசாரணை முடிவதற்கு முன் எந்த முடிவையும் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். சட்ட அமைச்சர் மீதான வழக்கும் கோர்ட்டில் உள்ளது எனவும், மே 8 ஆம் திகதி அது விசாரணைக்கு வரும் எனவும் திவாரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மீதான புகார் :

பதவி உயர்வு அளிப்பதற்காக உறவினர் லஞ்சம் வாங்கியதில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலுக்கு தொடர்பு இருப்பதாகவும், நிலக்கரி ஊழல் வழக்கில் சி. பி. ஐ. அறிக்கையை மாற்றியதாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் மீதும் புகார் எழுந்தது. இதனால் இரு அமைச்சர்களும் பதவி விலக எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும், நிலக்கரி ஊழல் வழக்கில் சி. பி. ஐ. அறிக்கையை மாற்றிய விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரும் பதவி விலக வேண்டும் எனவும் பா. ஜ. வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வெளிவந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாலுபிரசாத் ஆதரவு :

லஞ்ச சர்ச்சைகளில் சிக்கிய மத்திய ரயில்வே அமைச்சர் பன்சலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் ஆதரவு தெரிவித்துள்ளார். பன்சலின் உறவினர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் எனவும் இதற்கும் பன்சலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், பன்சல் நேர்மையான மனிதர் எனவும் லாலு தெரிவித்துள்ளார்.

மேலும் பன்சலுக்கு தெரியாமலேயே அவரது உறவினர் லஞ்சம் பெற்றிருப்பதாகவும் லாலு தெரிவித்துள்ளார். மேலும் பதவி உயர்விற்காக பன்சலின் உறவினர் விஜய் சிங்லாவிற்கு ரூ. 90 இலட்சம் லஞ்சமாக அளித்த மகேஷ்குமார் மீது லஞ்சம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் லாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
» நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி
» ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி செளமித்ரா சென் பதவி நீக்க தீர்மானம்-ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
» இத்தாலி பிரதமர் பதவி விலக திட்டம்
» தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum