சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால் Khan11

ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால்

2 posters

Go down

ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால் Empty ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால்

Post by *சம்ஸ் Mon 24 Jun 2013 - 7:39

ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால் 34840a08-3425-4793-ae08-3585d85b2f5c_S_secvpf


பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் பட்டத்து யானை. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாக நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆர்யா, இயக்குனர் பூபதி பாண்டியன், இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பட தயாரிப்பாளர் கேயார், இசையமைப்பாளர் தமன், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் விஷால் பேசும்போது, ''பட்டத்து யானை முழு நேர நகைச்சுவை படமாக வந்துள்ளது. கமர்சியலாகவும், அதே சமயம் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். கதாநாயகி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இது முதல் படம் ஆகும். ஆனால் பல படங்களில் பணியாற்றியதுபோல் சிறப்பாக நடித்துள்ளார்.

ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது கதாநாயகன்- நாயகிக்கிடையே உள்ள கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தால் படம் நன்றான வரும் என்கிறார்கள். ஆனால், கதாநாயகனுக்கும்- இயக்குனருக்கும் இடையே கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தாலும் படம் நன்றாக அமையும். இந்த படத்தில் எனக்கும், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு இடையே கெமிஸ்டிரி நன்றாக இருந்தது'' என்றார்.

கேயார் கூறும்போது ''ஒரு படம் எடுத்து முடித்தவுடன் அதை விளம்பர படுத்துதல் முக்கியமானதாகும். அதில் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். ஆகையால் படம் முடிந்தவுடன் சம்பளம் முழுவதையும் கொடுக்காமல், சிறிதளவு சம்பளத்தை பாக்கி வைத்து, படம் விளம்பர படுத்துதல் வேலை முடிந்ததும் அந்த சம்பளத்தை கொடுக்கலாம்'' என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால் Empty Re: ஹீரோ- இயக்குனர் கெமிஸ்டிரியும் படத்தை வெற்றி பெற வைக்கும்- விஷால்

Post by Muthumohamed Mon 24 Jun 2013 - 7:46

விஷாலின் நம்பிக்கை உண்மை தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum