Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by rammalar Today at 5:00
» கடவுள் அதிபுத்திசாலி
by rammalar Today at 4:40
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
4 posters
Page 1 of 1
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
---
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே
எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால்
அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து
வைத்துக் கொள்ளுங்கள்.
-
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய
பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்
குறித்து வையுங்கள்.
-
* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை
கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.
தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
-
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை
அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல்
செய்யுங்கள்.
-
* முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத்
தவிருங்கள்.
-
* வேலை செய்யாததைக் கட்டி அழாதீர்கள்.
சரிசெய்ய முயலுங்கள்
காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும்.
இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்
கூடும்.
-
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து
தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
-
வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக
அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில்
அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.
-
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
-
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை,
தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
-
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல்
நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
-
* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்,
அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
-
-------------------------
நன்றி: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24229
மதிப்பீடுகள் : 1186
Re: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
பகிர்வுக்கு நன்றி ராம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
அனைத்தும் கடைபிடிக்கவேண்டிய அவசியமான பழக்கவழக்கங்கள்
:”@: :”@:
:”@: :”@:
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
ஒவ்வொறுவரின் வாழ்கையிலும் எடுத்து நடக்க வேண்டிய விடையங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கோபத்தை குறைக்க சில வழிகள்
» கோபத்தை குறைக்க சில வழிகள் !
» ஊளைச்சதையை குறைக்க சில வழிகள்.....!!!
» தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
» கோபத்தை குறைக்க சில வழிகள் !
» ஊளைச்சதையை குறைக்க சில வழிகள்.....!!!
» தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்
» உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|