சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுகர் லெவலை சட்டுனு குறைக்க உதவும் ஹெர்பல் பொடி!!
by rammalar Today at 4:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Khan11

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

4 posters

Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by *சம்ஸ் Wed 25 Sep 2013 - 15:14

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை 1375903_711693415527301_27702566_n

"மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:

பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

செய்முறை :

1. பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

2. மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

4. குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

5. பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

6. பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by Muthumohamed Wed 25 Sep 2013 - 20:49

பகிர்வுக்கு நன்றி அண்ணா

அப்படியே ஒரு ஐஸ் கிரீம் parcel பண்ணுங்களே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by *சம்ஸ் Wed 25 Sep 2013 - 20:51

Muthumohamed wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா

அப்படியே ஒரு ஐஸ் கிரீம் parcel பண்ணுங்களே
தாங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் முஹமட்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by ராகவா Wed 25 Sep 2013 - 21:10

பகிர்வுக்கு நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by Muthumohamed Wed 25 Sep 2013 - 21:46

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா

அப்படியே ஒரு ஐஸ் கிரீம் parcel பண்ணுங்களே
தாங்கள் வீட்டில் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் முஹமட்
முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by பானுஷபானா Thu 26 Sep 2013 - 13:38

செய்து பார்சல் அனுப்புங்க தம்பி:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by Muthumohamed Thu 26 Sep 2013 - 21:21

பானுஷபானா wrote:செய்து பார்சல் அனுப்புங்க தம்பி:)
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்து பார்க்கும்போது அனுப்புகிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by ராகவா Sun 15 Dec 2013 - 2:24

பானுஷபானா wrote:செய்து பார்சல் அனுப்புங்க தம்பி:)
எனக்கு அக்கா..நானும் ஒருத்தன் உள்ளேன் இரண்டு சொல்லுங்க...
முதலில் அவர் உண்ட பிரகு அனுப்ப சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை Empty Re: மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum