சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

கம்ப ராமாயணம்… Khan11

கம்ப ராமாயணம்…

2 posters

Go down

கம்ப ராமாயணம்… Empty கம்ப ராமாயணம்…

Post by rammalar Mon 7 Oct 2013 - 7:53

கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்…
-
வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச்
சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.
-
கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம்.
ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால்
காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர்
பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.
-
ஒவ்வொரு நாளும், ராமனது கதையை @கட்கும் மக்கள், தம் வீட்டுக்குப்
போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே போவர்.
முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த,
எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி
பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
-
அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள், போகும் போது, பேசிக்
கொண்டது, கம்பர் காதில் விழுந்தது… “ராவணன், சீதையை அப்படித் தூக்கிக்
கொண்டு போனானே… பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக்
கூடாதா… சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால்
எப்படி இருக்கும்…’ என்று, அவர்கள் பேசிக் கொண்டு போயினர்; அவர்கள்
ஆசை அது.
-
வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம்
மாறி விட்டது.
-
பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர்
கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட
வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.
-
சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று.
அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும், மக்களிடையே நிலைத்து
நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும்
ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
-
அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி
விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை
தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப்
பாடத் துவங்கினார்.
-
பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு
மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில்
பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக
எழுதினார்.
-
வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை
நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற,
மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை
அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும்
பாடினார்.
-
“சரி, எதை எடுத்துக் கொள்வது… எதை விடுவது…’ மனம் குழம்ப,
“உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்…’
என, இன்னொரு மனம் கேட்க… “உண்மை தானே!’ என்றபடி, புத்தகத்தை
மூடினேன்.
-
—————————————–
படித்து ரஸித்தது – வாரமலர் (அந்துமணி பா.கே.ப.,)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கம்ப ராமாயணம்… Empty Re: கம்ப ராமாயணம்…

Post by ராகவா Fri 6 Dec 2013 - 18:12

தகவலுக்கு நன்றி 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum