சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது Khan11

கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

2 posters

Go down

கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது Empty கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

Post by நண்பன் Thu 7 Nov 2013 - 9:16

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பலரிடமிருந்தும் இலட்சக் கணக்கான பணத்தை மோசடி செய்து வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். ஜா-எல பிரதேசத்தில் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டு உட்பட பலரது பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கனடா செல்வதற்காக பலரால் கையளிக்கப்பட்ட 94 கடவுச் சீட்டுக்கள், 146 புகைப்படங்கள், 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 4 கடன் அட்டைகள் மற்றும் 24 உடல் நல ஆவணங்கள் என்பன மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கனடா அனுப்புவதாக கூறி பலரின் கடவுச் சீட்டுகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுள்ள இச் சந்தேக நபர் பலரிடமிருந்து பல இலட்சம் பணத்தை மோசடியாக பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கனடா செல்வதற்காக ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த எவராவது பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 0773917092 என்ற கையடக்க தொலைபேசி ஊடாக உடனடியாக அறியத் தருமாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உபுல் சமரசிங்கவிடம் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத் துடன் செயற்படுமாறும் பொலிஸ் தலைமையிடம் பொது மக்களை கேட்டுக்கொள்கிறது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது Empty Re: கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

Post by பானுஷபானா Thu 7 Nov 2013 - 14:15

))& ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» பாஸ்போர்ட் மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது _
» ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி ஐம்பது இலட்சம் மோசடி செய்த இந்தியர் கைது
» ரூபா 57 இலட்சம் பெறுமதியான கைத்தொலைபேசிகள் சிக்கின
» கைதிகள் விடுதலையாகும் போது 5 இலட்சம் ரூபா காப்புறுதிப் பணம்
» நான்கு நீர்சேகரிப்பு குளங்களை புனரமைக்க 100 இலட்சம் ரூபா நிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum