சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

நாய்வால் பாஷை..! Khan11

நாய்வால் பாஷை..!

4 posters

Go down

நாய்வால் பாஷை..! Empty நாய்வால் பாஷை..!

Post by rammalar Sun 5 Jan 2014 - 1:26

நாய்வால் பாஷை..! 131101122327_cola_perro_624x351_getty
-



நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத்
தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்லவாம்.

அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும்
அதன் உணர்வுகள் வேறுபடுகின்றனவாம்.

குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை
ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம்,
அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பு
என்றும் இன்னுமொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக
ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும்
அர்த்தமாம்.

மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது
மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு
பொறுப்பானவை என்று கூறுகிறார்,
ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல்துறை
பேராசிரியரான ஜோர்ஜியா வலூர்ட்டிஹரா.
-
நாய் வாலை வலதுபுறமாக ஆட்டுகிறது என்றால் நம்மை
அது நட்புடன் பார்க்கிறது என்று அர்த்தாம். ஆனால் இங்கு
வலது புறம் என்பது நாய்க்கு வலதுபுறமாக என்று பொருளே
அன்றி அதனை முன்பாக நின்று பார்க்கும் உங்களுக்கு
வலது புறம் என்று பொருள் அல்ல.

இந்த விடயத்தில், யாருக்கு வலது புறம் என்பதில் கவனம்
இல்லாவிட்டால், நாயிடம் கடி படவேண்டி வரலாம்.
-
---------------------------------
http://www.bbc.co.uk/tamil/science/2013/11/131105_dogtail.shtml
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாய்வால் பாஷை..! Empty Re: நாய்வால் பாஷை..!

Post by Muthumohamed Sun 5 Jan 2014 - 20:38

வாலை ஆட்டுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா ?  தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நாய்வால் பாஷை..! Empty Re: நாய்வால் பாஷை..!

Post by பானுஷபானா Tue 7 Jan 2014 - 14:50

ஹா ஹா சூப்பர்

நாய்க்கு வலது நமக்கு இடது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாய்வால் பாஷை..! Empty Re: நாய்வால் பாஷை..!

Post by கவிப்புயல் இனியவன் Fri 10 Jan 2014 - 7:50

:/  :/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாய்வால் பாஷை..! Empty Re: நாய்வால் பாஷை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum