சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

குடும்ப பாஸ்வேர்ட்....!! Khan11

குடும்ப பாஸ்வேர்ட்....!!

5 posters

Go down

குடும்ப பாஸ்வேர்ட்....!! Empty குடும்ப பாஸ்வேர்ட்....!!

Post by Nisha Tue 29 Apr 2014 - 1:24

குடும்ப பாஸ்வேர்ட்....!!

 
''என்னோட ஃபேஸ்புக் பேஜ்ல, சமீபத்துல அம்மாக்களால் ஹிட் அடிச்ச அந்த 'போஸ்ட்’டுக்கு, எஸ்.பி.பி. சார்தான் காரணம். ஏன்னா... சார் அனுப்பின ஒரு மெயில் செய்தியைத்தான், போஸ்ட் டிங்கா நான் போட்டிருந்தேன்!''

- உற்சாகமாகச் சொல்கிறார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

''எஸ்.பி.பி. சார், 'இந்த தகவல் ரொம்ப உபயோகமா இருக்கிறதா நினைக்கிறேன். நீங்க இதை மக்களுக்கு தெரியப்படுத்துங்க’னு சொல்லி இருந்தார்.

அது என்னன்னா... அறிமுகமில்லாத ஒரு நபர், எட்டு வயசு பெண் குழந்தையைக் கடத்த திட்டம் போட்டு, 'உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால உன்னைக் கூப்பிட்டு வர என்னை அனுப்பினாங்க. வா வீட்டுக்குப் போகலாம்’னு பள்ளிக்கூடத்துல வந்து கூப்பிடறார். உடனே அந்தப் பொண்ணு, 'பாஸ்வேர்டு சொல்லுங்க!’னு கேட்கறா. அந்த ஆள் குழம்பி... மிரண்டு... வந்த வழியே போயிடுறான். அந்தப் பொண்ணோட அம்மா, அவளுக்கு ஒரு பாஸ்வேர்டு சொல்லிக் கொடுத்து, 'வீட்டில் இருந்து அனுப்பினதா யாராவது உன்னை வந்து கூப்பிட்டா, இந்த பாஸ்வேர்டை கேட்டு செக் பண்ணிக்கோ!’னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால நீங்களும் குழந்தைகளுக்கு பாஸ்வேர்டு பழக்கத்தைக் கொண்டு வாங்க!’ங்கறதுதான் சாரோட மெயில்.

எளிமையான, ஆனா வலிமையான பாதுகாப்பான நடவடிக்கை இது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கைனு ஒவ்வொரு குடும்பமும் அவங்களுக்கு மட்டுமே தெரியுற ஒரு பாஸ்வேர்டு வெச்சுக்கலாம். பள்ளி, டியூஷன், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி வகுப்புகள்னு குழந்தைகளை எட்டு திசைகளுக்கும் அனுப்பும் காலம் இது. எங்கேயும், எப்பவும் தவறு நேர்ந்திடாம இருக்க, இந்த பாஸ்வேர்டு கவசமா இருக்கும். கணவன் பெயரைச் சொல்லி, 'ஏ.சி.சர்வீஸ்', 'டெலிபோன் சர்வீஸ்'னு வீட்டுக்குள் நுழையப் பார்த்தாலும், மனைவி கேட்கலாம் பாஸ்வேர்டு. இதை குடும்ப உறுப்பினர்களுக்குள்ள ரகசியமா வெச்சுக்கணும். ஒரு தடவை பயன்படுத்திட்டா... மாத்திடணும்.

என் ஃபேஸ்புக் பக்கத்துல பார்த்துட்டு, பெண்கள் தரப்பில் இருந்து ஏகப்பட்ட லைக்ஸ், ஷேர்ஸ். 'எங்க குழந்தைக்கு உடனே பாஸ்வேர்டு சொல்லிக் கொடுத்துடறோம்’னு நன்றியும் சொன்னாங்க. தேங்க்ஸ் டு எஸ்.பி.பி. சார்!'' என்றார் ஜேம்ஸ் வசந்தன்.

என்ன குடும்ப பாஸ்வேர்டு ரெடிதானே!


Thanks To Muththamiz manram jey anna


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குடும்ப பாஸ்வேர்ட்....!! Empty Re: குடும்ப பாஸ்வேர்ட்....!!

Post by rammalar Tue 29 Apr 2014 - 8:11

*_  *_ 
குடும்ப பாஸ்வேர்ட்....!! Images?q=tbn:ANd9GcSdy9QWmvIsjb_1_UZyIDWnbLW-Y2nH8Abm0N2M1Fl4iyNEieSJ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குடும்ப பாஸ்வேர்ட்....!! Empty Re: குடும்ப பாஸ்வேர்ட்....!!

Post by பானுஷபானா Tue 29 Apr 2014 - 11:18

சூப்பர் தகவல் நிஷா நன்றி

நான் என் பெண்ணிடம் யார் வந்து கூப்பிட்டாலும் போகாதே . அம்மா செத்துட்டாங்கனு சொன்னாலும் கூட போகாதே. எப்படி இருந்தாலும் ஸ்கூல் விட்டு வீட்டுக்குத் தானே வருவ அப்போது என்ன நடந்ததென்று தெரிந்து கொள்.

என் உயிர் போனாலும் நீ வந்தால் திரும்பி வரப்போவதில்லை. அதனால் நீ பத்திரமா இருந்துக்க. மம்மி . சின்னம்மா, மாமா. இவர்களைத் தவிர எக்காரணம் கொண்டும் அறிமுகமான ஆள் வந்து கூப்பிட்டாலும் போகாதேனு சொல்லி வச்சிருக்கேன்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குடும்ப பாஸ்வேர்ட்....!! Empty Re: குடும்ப பாஸ்வேர்ட்....!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 11:31

உண்மையில் அருமையான விடயம் இதை அனைவரும் பின்பற்றினால் தங்களின் குழந்தைகளை பாதுகாக்கலாம் கிராமப்புறங்களை விட நகர்புறங்களில்தான் இது மிகவும் அவசியமாக இருக்கும்


குடும்ப பாஸ்வேர்ட்....!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடும்ப பாஸ்வேர்ட்....!! Empty Re: குடும்ப பாஸ்வேர்ட்....!!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 13:58

நல்ல தகவலா இருக்கே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குடும்ப பாஸ்வேர்ட்....!! Empty Re: குடும்ப பாஸ்வேர்ட்....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum