சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

உதவி..  Khan11

உதவி..

+2
பானுஷபானா
Nisha
6 posters

Go down

உதவி..  Empty உதவி..

Post by Nisha Tue 27 May 2014 - 14:13



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by பானுஷபானா Tue 27 May 2014 - 14:29

வீடியோ எக்ஸிஸ்ட் என காட்டுது நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by நண்பன் Wed 28 May 2014 - 10:44

என்னாலயும் இந்த வீடியோவைப் பார்க்க முடிய வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by ராகவா Thu 29 May 2014 - 15:40

நண்பன் wrote:என்னாலயும் இந்த வீடியோவைப் பார்க்க முடிய வில்லை
நிஷா அக்காவை தவிர யாராலையும் பார்க்க முடியல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by rammalar Fri 30 May 2014 - 11:12

பாரக்க முடியலை...!
-
உதவி..  Images?q=tbn:ANd9GcQIxKcirHzdrVq52WJ2JnUv3X43c8MCS88mbMQskHFQUzWCxGZVoA
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by Nisha Fri 30 May 2014 - 20:49

பேஸ்புக்வில் வரும் வீடியோக்கள் எப்படி இங்கே தருவது என சொல்லுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 7:22

என்னாலும் இந்த வீடியேவை பார்க்க முடியல 

ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன் என்னால் எந்த வீடியோவையும் பார்க்க முடியல எனது கம்பனியில் தடைசெய்திருக்கிறார்கள் அதனால அதை பதிவது சம்பந்தமாக விரைவில் அறியததருகிறேன் மன்னிக்கவும் 

youtube வீடியோக்களைப்பொறுத்தவரையில் அதன் கீழுள்ள HDML கோட்களை எடுத்து பதிவிடுகிறோம் ஏனைய வீடியோக்கள் பற்றிய சற்று ஆராய்ச்சு தேவை அறியத்தருகிறேன் சற்று பொறுத்திருங்கள் 

அறிந்த உறவுகள் உதவுங்கள் 
எமது பார்ஹாத் வந்தால் கண்டிப்பாக இதை விபரிப்பார் என்று நம்புகிறேன்


உதவி..  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by Nisha Sat 31 May 2014 - 10:23

யூ ரியுப வீடீயோக்கள் பதிவதில் பிரச்சனை இல்லை. இது பேஸ்புக்கில் இருந்தது. லிங்க் தந்தாலும் அது நண்பர்கள் பார்க்கலாம் என்பது போல் இடப்ட்டிருந்தல எல்லோருக்கும் பயனிராது.

அங்கிருந்து இங்கே எப்படி வீடியோவை தருவது என சொல்லுங்கள்.

மனதை தொட்டுசென்றதொரு குறும் படம்.. கட்டாயம் பார்க்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 11:04

Nisha wrote:யூ ரியுப  வீடீயோக்கள் பதிவதில் பிரச்சனை இல்லை. இது பேஸ்புக்கில் இருந்தது. லிங்க் தந்தாலும் அது நண்பர்கள் பார்க்கலாம் என்பது போல் இடப்ட்டிருந்தல எல்லோருக்கும் பயனிராது.

அங்கிருந்து இங்கே எப்படி வீடியோவை தருவது என சொல்லுங்கள்.

மனதை தொட்டுசென்றதொரு குறும் படம்.. கட்டாயம் பார்க்கணும்.
நீங்கள் சொல்கின்ற அந்த லிங்கை கொடுங்கள் நான் அதில் ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கிறேன்


உதவி..  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by Nisha Sat 31 May 2014 - 11:16



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by rammalar Sat 31 May 2014 - 11:27

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உதவி..  Empty Re: உதவி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum